>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 3 செப்டம்பர், 2020

    22 வயதில் குடிக்கு அடிமையான சூப்பர் சிங்கர் இளம் பிரபலம்.. புகழின் உச்சியில் கண்டபடி திரியும் பிரகதி!



    சினிமா நடிகைகளை விட சின்னத்திரையில் வலம் வரும் பலருக்கும் தற்போது ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் டிவி பிரபலங்கள் மற்றும் யூடியூப் பிரபலங்கள் ஆகியோர்களை குறிப்பிட்டு சொல்லலாம்.


    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரகதி. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பலரும் பிரபலமாகி பின்னர் ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.


    அப்படி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவர் பிரகதி. துருதுரு இளம் பெண்ணான பிரகதி சிங்கப்பூர் வாழ் தமிழ் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீப காலமாக பிரகதி குடிக்கு அடிமையாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


    எப்போதுமே கையில் சரக்குடன் வலம் வருகிறாராம். அதுமட்டுமில்லாமல் மாடலிங் என்ற பெயரில் ஆண் நண்பர்களின் சகவாசம் அவருக்கு அதிகரித்து விட்டதாக தெரிகிறது.

    சமீபத்தில் கூட ஒரு விளம்பரத்திற்காக நீச்சல் உடையில் கடற்கரையில் வலம் வருவதைப் போன்ற புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.


    காசுக்காக நீங்களும் இப்படி உடம்பை காட்டும் நிலைமைக்கு வந்து விட்டீர்களா என ரசிகர்கள் பிரகதி மீது அதிருப்தியில் இருக்கின்றனர். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஒரு மாதிரியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடதக்கது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக