Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

ஒரு வயது குழந்தை விழுங்கிய் கட்டுவிரியம் பாம்பு ! பதறிப் போன தாய்…

kattu viriyan
உத்தரப்பிரதேச மாநிலம் பதேகஞ்ச் அடுத்துள்ள போகாப்பூரில் ஒரு
வயதுக் குழந்தை எதோ ஒன்றை வாயில் விழுங்குவதை தாய் பார்த்துள்ளார்.

பின்னர், அதன் வாயிலிருந்து விழுங்கிய பொருளை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போதுதான் அது கட்டுவியம் பாம்பு என தெரியந்துள்ளது.

பின்னர் மருத்துவமனைக்குக் குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றார்.
குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக மருத்து ஊசி போட்டு குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

சரியாக நேரத்தில் குழந்தை வாயில் விழுங்கியதை தாய் பார்த்ததை பலரும்
பாராட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக