>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 7 செப்டம்பர், 2020

    computer தேர்ந்தெடுத்த மனைவி... நகைச்சுவை கதை... சிரிப்பதற்கான நேரம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    -------------------------------------
    சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
    -------------------------------------
    அருண் : சின்ன வயசுல எங்க அப்பா படி... படி-ன்னு சொன்னதை கேக்காததால என் பல்லு உடைஞ்சிடுச்சு.
    குமார் : எப்படி?
    அருண் : படியில தடுக்கி விழுந்துட்டேன்.
    குமார் : 😬😬
    -------------------------------------
    டாக்டர் : ஆப்ரேஷன்ல உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க.
    வாணி : உங்களப்போய் கைராசி டாக்டர்ன்னு சொன்னாங்களே.!!
    டாக்டர் : 😳😳
    -------------------------------------
    சிறந்த வரிகள்...!!
    -------------------------------------
    உங்களுக்கு எது செய்யப்படக்கூடாது என்று விரும்புகிறீர்களோ...
    அதை மற்றவர்களுக்கு செய்யாதீர்கள்...

    சிந்திக்காத மனிதன் தனக்கு மட்டும் துரோகம் செய்வதில்லை...
    மற்றவர்களுக்கும் துரோகம் செய்கிறான்...

    உற்சாகத்தோடு யாரும் பிறப்பதில்லை...
    உற்சாகத்தை தன்னுடைய இயல்பாக
    ஆக்கிக் கொள்பவர்களே உயர்கிறார்கள்...
    -------------------------------------
    நகைச்சுவை கதை... படிக்கலாம் வாங்க...!!
    -------------------------------------
    மேல்நாட்டில் ஒரு தம்பதியர் நன்றாக குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்தார்கள். இடையில் ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்கள்.

    பின்னர் பல நாட்கள் கழித்து அந்த கணவன் ஒரு கல்யாண தரகரை தேடிச் சென்றான். அவரிடம் ஐயா...!! எனக்கு ஒரு மனைவி தேவை என்றார்.

    உங்கள் மனைவி எப்படி பட்டவராக இருக்க வேண்டும்? ஒவ்வொன்றாக சொல்லுங்கள்...

    இந்த Computer அதை பதிவு செய்து கொண்டு உங்களுக்கு தகுந்த பெண்ணை தேர்ந்தெடுத்து கொடுக்கும் என்றார். கணவன் தன்னுடைய எதிர்பார்ப்புகளை பதிவு செய்தார்.

    பின்னர் தனக்கு தகுந்த ஒரு மனைவியை தேர்ந்தெடுக்க சொன்னார். Computer-ம் தேர்ந்தெடுத்து கொடுத்தது...

    .

    .

    .

    .

    .

    .

    அவருடைய பழைய மனைவியை...😂😂

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக