Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 5 அக்டோபர், 2020

சூரரைப் போற்று படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவரது தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரறைப்போற்று. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கனா இயக்கியுள்ளார்.

இப்படம்  வரும் அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைம்-ல் ரிலீசாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பிஜிஎம் சிறந்த முறையில் உருவாகியுள்ளதாகவும், டிரைவர் மிக விரைவில் வெளியாகும் என்றும் இப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!