----------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
----------------------------------------------------
தீபக் : இன்னைக்கு ஸ்கூல்ல வாத்தியார் என்னை பிரம்பால அடி அடீன்னு அடிச்சிட்டாரு!
ரகு : ஏன் என்ன தப்பு செஞ்ச?
தீபக் : முப்பத்து மூன்று-ன்னு எழுதச் சொன்னாரு... தெரியலைன்னு முழுச்சேன், சரி 3 போட்டு பக்கத்துல 3 போடச்சொன்னாரு...
ரகு : இது கூட தெரியலையா?
தீபக் : ஒரு 3 போட்டுட்டேன், இன்னொரு 3-ஐ எந்தப் பக்கம் போடணும்னு கேட்டேன். அதுக்கு அடிச்சிட்டாரு...
ரகு : 😂😂
----------------------------------------------------
டாக்டர் : உங்க கணவருக்கு இப்போ ஓய்வு ரொம்ப முக்கியம். இந்தாங்க தூக்க மாத்திரை.
மனைவி : ஒரு நாளைக்கு எத்தனை தடவ என் கணவருக்கு கொடுக்கணும் டாக்டர்?
டாக்டர் : இது அவருக்கில்லை. உங்களுக்கு.
மனைவி : 😡😡
----------------------------------------------------
அப்படியா?
----------------------------------------------------
🔆 பணம் என்ற காகிதத்தை பெற...
🔆 சிலர் அன்பை இழக்கின்றார்கள்...
🔆 சிலர் பண்பை இழக்கின்றார்கள்...
🔆 சிலர் நட்பை இழக்கின்றார்கள்...
🔆 சிலர் உறவுகளை இழக்கின்றார்கள்...
🔆 சிலர் கண்ணியத்தை இழக்கின்றார்கள்...
🔆 சிலர் மார்க்கத்தை இழக்கின்றார்கள்...
🔆 சிலர் மனித நேயத்தை இழக்கின்றார்கள்...
🔆 சிலர் வாலிபத்தை இழக்கின்றார்கள்...
🔆 சிலர் வாழ்க்கையை இழக்கின்றார்கள்...
----------------------------------------------------
திறமை, புகழ், அகம்பாவம்...!!
----------------------------------------------------
திறமை என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது...
புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது...
அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்துக்கொண்டது...
எச்சரிக்கையுடன் இருங்கள்...!!
----------------------------------------------------
படித்ததில் பிடித்த வரிகள்...!!
----------------------------------------------------
🌟 பிரச்சனை இல்லாதவன் மனிதன் இல்லை...
🌟 கடிந்து கொள்ளாவிட்டால் அவன் கணவன் இல்லை...
🌟 சண்டைகள் போடாவிட்டால் அவர்கள் கணவன்-மனைவி இல்லை...
🌟 அன்பை பொழியாவிட்டால் அவர்கள் பெற்றோர்கள் இல்லை...
🌟 தொல்லைகள் இல்லாவிட்டால் அவர்கள் பிள்ளைகள் இல்லை...
🌟 நம்மை புரிந்து கொண்டால் அவர்கள் உறவினர்கள் இல்லை...
🌟 நம்மை புரிந்து கொள்ளாவிட்டால் அவர்கள் நண்பர்கள் இல்லை...
🌟 மனிதர்களை கஷ்டப்படுத்தாவிட்டால் அவன் கடவுள் இல்லை...
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக