Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 நவம்பர், 2020

ஹெல்மெட் அணியாவிட்டால் ஓட்டுனர் உரிமம் ரத்து – மாநில அரசு அதிரடி!



ஒடிசா மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.


இந்தியாவில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தலைகவசம் அணிவது கட்டாயம் என சொல்லப்பட்டாலும் அதை பெரும்பாலும் யாரும் பின்பற்றுவது இல்லை.

இதை நிறைவேற்ற மாநில அரசுகளும் போக்குவரத்துக் காவல்துறையும் போராடி வருகின்றனர். இந்நிலையில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க, ஒடிசாவில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுளளது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக