Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 25 டிசம்பர், 2020

62 நிமிடங்களில் 10கிமீ: மாரத்தான் போட்டியில் 5 மாத கர்ப்பிணி சாதனை!

62 நிமிடங்களில் 10கிமீ: மாரத்தான் போட்டியில் 5 மாத கர்ப்பிணி சாதனை!

ஐந்து மாத கர்ப்பிணி பெண்ணாக இருந்தும் மாரத்தான் போட்டியில் சாதனை செய்துள்ள இளம்பெண் ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

பெங்களூரில் நடைபெற்ற டிசிஎஸ் 10 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் ஆர்வத்துடன் பலர் கலந்து கொண்டனர். இதில் அங்கீதா என்ற ஐந்து மாத கர்ப்பிணி பெண்ணும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த போட்டியில் அவர் ஆரம்பம் முதல் இறுதி வரை சுறுசுறுப்பாக ஓடி 10 கிலோ மீட்டர் தூரத்தை 62 நிமிடங்களில் கடந்து சாதனை புரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 5 மாத கர்ப்பிணியாக இருந்தும் அவர் தைரியமாக மன உறுதியுடன் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டதோடு புதிய சாதனையும் செய்துள்ளதை அடுத்து அவருக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். இது மற்ற கர்ப்பிணிகளை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!