ஒன்பிளஸ் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட கலைஞரும் வடிவமைப்பாளருமான ஸ்டீவன் ஹாரிங்டனுடன் இணைந்து
இந்தியாவில் அதன் பட்ஸ் இசட்-இன் லிமிடெட் எடிஷன் என்ற சாதனைத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இது ஒன்பிளஸ் பட்ஸ் இசட் ஸ்டீவன் ஹாரிங்டன் லிமிடெட் எடிஷன் என்று அழைக்கப்படுகிறது.
இன்று மதியம் 11.59 மணி அளவில்
இந்த சாதனம் இன்று மதியம் 11.59 மணி அளவில் ஒன்பிளஸ்.இன் மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் வழியாக விற்பனைக்கு வருகிறது. மேலும் ஒன்பிளஸ் பட்ஸ் Z லிமிடெட் எடிஷன் மாடலின் விலை ரூ.3,699-உள்ளது.
.காம் மற்றும் ஒன்பிளஸ்
மேலும் இந்த டிசைனர் இயர்பட்ஸ்களுக்கான ஒபன் சேல் விற்பனையானது 27 ஜனவரி 2021 அன்று ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப், அமேசான் இந்தியா, பிளிப்கார்ட்.காம் மற்றும் ஒன்பிளஸ் ஆஃப்லைன்க கடைகளில் தொடங்கும்.
பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை: சியோமி எம்ஐ 10டி ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு!
இந்த புதிய லிமிடெட்
ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய லிமிடெட் எடிஷன் இயர்பட்ஸ் ஆனது ஸ்டீவன் ஹாரிங்டன் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் மற்றும் டிசைன்கள் இடம்பெற்று இருக்கின்றன. பின்பு இதன் புதிய தோற்றம் தவிர லிமிடெட் எடிஷன் வயர்லெஸ் இயர்பட்ஸ் எந்த மாற்றமும் பெறாலமல் வெளியாகி உள்ளது.
Z லிமிடெட் எடிஷன் ஆனது
மேலும் ஒன்பிளஸ் பட்ஸ் Z லிமிடெட் எடிஷன் ஆனது 40 எம்ஏஹெச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இதன் சார்ஜிங் கேசில் 450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5 வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரம்
அதேபோல் இந்த புதிய சாதனத்திற்கு ஐபி55 தர ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 10 நிமிடங்கள் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு ஆடியோ பிளேபேக் கிடைக்கிறது.
ஒன்பிளஸ் பட்ஸ் Z லிமிடெட் எடிஷன் ஆனது டூ-டோன் பர்ப்பிள் மற்றும் மிண்ட் நிறத்தில் கிடைக்கிறது. அதேபோல் இதற்கு ஏற்ற நிறத்தில் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக