இணையதளத்தைப் பயன்படுத்தாத நபர்களே இன்று இல்லை என்று தான்
சொல்ல வேண்டும். நாம் பயன்படுத்தும் இந்த இணையதளத்தை உலகில் எவ்வளவு பேர்
பயன்படுத்துகின்றனர் என்ற கணக்கு ஒரு சிலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் ஒரு
நிமிடத்தில், எத்தனை பயனர்கள் எந்த எந்த பிரபல தளங்களை, எப்படிப்
பயன்படுத்துகின்றனர் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
இணையத்தில 1 நிமிடத்தில் இவ்வளவு நடக்குதா?என்னனு தெரிஞ்சா
மெர்சலாகிடும் ஆனால் அண்மையில் லோரி லூயிஸ் மற்றும் விஷுவல் கேபிடலிஸ்ட் நடத்திய
ஆய்வின்படி, இந்த முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நிமிடத்தில்
இணையதளத்தில் என்ன எண்கள் பதிவாகியுள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
1.
கூகுள்
கூகுள் தளத்தில் மட்டும் ஒரு நிமிடத்தில் சுமார் 38,00,000
நபர்கள் தேடல் வினவல்களைப் பயன்படுத்துகின்றனர்.
2.
பேஸ்புக்
பேஸ்புக் தளத்தில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 1,00,000 நபர்கள்
லாகின் செய்கின்றனர் என்று ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
3.
டெக்ஸ்ட் மெசேஜ்
இணையத்தில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 1,81,00,000 டெக்ஸ்ட் மெசேஜ்கள்
அனுப்பப்படுகிறதாம்.
4.
யூடியூப்
யூடியூப் தளத்தில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 4,05,00,000
நபர்கள் ஆன்லைன் இல் வீடியோ காணுகின்றனர் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது.
5.
கூகுள் பிளே ஸ்டோர் & ஆப்பிள் ஸ்டோர்
கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் ஒரு
நிமிடத்திற்கு சுமார் 390,030 செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன
6.
இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 347,222
போஸ்ட்கள் பகிரப்படுகின்றன என்று ஆய்வு தெரிவிக்கிறது.
7.
டிவிட்டர்
டிவிட்டர் தளத்தில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 87,500 டுவீட்கள்
பகிரப்படுகிறது.
8.
ஆன்லைன் செலவு
ஆன்லைன் இல் ஒரு நிமிடத்திற்கு சுமார் $996,956 மில்லியன்
டாலர்கள் செலவிடப்படுகிறதாம். எண்ணிப் பார்க்கவே ஒரு நிமிடம் பத்து போல.
9.
ஸ்னாப்சேட்
ஸ்னாப்சேட் தளத்தில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 2,04,00,000
ஸ்னாப்கள் உருவாக்கப்படுகின்றன.
10.
வாட்ஸ் ஆப் & பேஸ்புக்
வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் தளத்தில் ஒரு நிமிடத்திற்கு
சுமார் 41,06,00,000 மெசேஜ்கள் அனுப்பப்படுகின்றன.
11.
ஈமெயில்
உலகம் முழுதும் இணையத்தளத்தில் ஒரு நிமிடத்திற்கு மட்டும்
சுமார் 18,80,00,000 ஈமெயில்கள் பரிமாறிக்கொள்ளப்படுகிறது.
12.
டிண்டர்
டிண்டர் தளத்தில் ஒரு நிமிடத்திற்கு மட்டும் சுமார் 14,00,000
முறை ஸ்வைப் செய்யப்படுகிறதாம். அடேங்கப்பா அவ்வளவு சிங்கிள்ஸா?
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக