9 ஜன., 2021

மீன ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

🌟 மீன ராசியின் அதிபதி குருபகவான் ஆவார். குருபகவானுடன் சனி சமம் என்ற நிலையில் செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி நாம் காண்போம்.

🌟 செய்யும் செயல்களில் கவனம் இல்லாதவர்கள்.

🌟 மற்றவர்களின் அறிவுரைகளை விரும்பாதவர்கள்.

🌟 சிலருக்கு இறை நம்பிக்கை என்பது மிகவும் குறைவு.

🌟 அலங்கார விஷயங்களில் ஆர்வம் இல்லாதவர்கள்.

🌟 பழிவாங்கும் குணம் கொண்டவர்கள்.

🌟 எதையும் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 தன்னுடைய முடிவு சரியானது என்று வாதாடக்கூடியவர்கள்.

🌟 வரட்டு பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 விதண்டாவாதம் புரிவதில் வல்லவர்கள்.

🌟 தோல்வியை விரும்பாதவர்கள்.

🌟 எதிலும் திருப்தி அடையமாட்டார்கள்.

🌟 போராடும் குணம் சற்று குறைவு.

🌟 பணிந்து போகும் எண்ணம் இல்லாதவர்கள்.

🌟 புகழ்ச்சியை விரும்பக்கூடியவர்கள் இருப்பினும் எச்சரிக்கை குணம் கொண்டவர்கள்.

 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக