Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 26 ஜனவரி, 2021

துலாம் ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

🌟 துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிர பகவானுடன் ராகு, நட்பு என்ற நிலையில் இருந்து புரியும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.




🌟 கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.




🌟 ஆன்மீக சிந்தனை மற்றும் பூஜை புனஸ்காரங்களை கடைபிடிக்கக்கூடியவர்கள்.




🌟 சுயதொழில் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.




🌟 பிரபலமானவர்களின் தொடர்புகளை உடையவர்கள்.




🌟 சிறு விஷயங்களையும் கவனிக்கும் திறன் உடையவர்கள்.




🌟 எச்சரிக்கை குணம் மிகுந்தவர்கள்.




🌟 இவர்களை ஏமாற்றுவது என்பது மிகவும் கடினம்.




🌟 பெருந்தன்மையான செயல்பாடுகளை கொண்டவர்கள்.




🌟 குணமறிந்து மற்றவர்களுக்கு உதவி செய்யும் தன்மை உடையவர்கள்.




🌟 குலத்தின் மீது பற்று கொண்டவர்கள்.




🌟 பொதுநலம் கலந்த சுயநல எண்ணங்களை கொண்டவர்கள்.




🌟 எவரும் அறியாத வண்ணம் மறைமுகச் செயல்பாடுகளை உடையவர்கள்.




🌟 துன்பத்தை விரும்பாதவர்கள். இருப்பினும் அதை சமாளிக்கும் திறமை உடையவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக