Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 4 ஜனவரி, 2021

இந்த Doubt உங்களுக்கும் இருக்கா? உ-விற்கு பின் ஊ வருவது ஏன்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------------------

சிரிக்க... சிரிக்க... சிரிப்பு...!!

----------------------------------------------------

நீதிபதி : நீங்க ஏன் வீட்டு சொந்தக்காரனை கொலை பண்ணுணீங்க?

ராமு : அவர்தான் எசமான், காலி பண்ணு... காலி பண்ணு... சொன்னாரு!

நீதிபதி : 😝😝

----------------------------------------------------

பாபு : கட்சியில் போதிய பணம் இல்லாம இருக்கலாம். அதுக்காக இப்படியா?

சீனு : என்னாச்சி?

பாபு : தலைவர் பேச்சு களைப்புல, சோடா கேட்டா, சோடாவை அவர் கண்ணுல காமிச்சிட்டு, காமிச்சிட்டு ஒளிச்சி வெச்சிடுறாங்க.

சீனு : 😆😆

----------------------------------------------------

இந்த சந்தேகம் உங்களுக்கும் இருக்கா?

---------------------------------------------------- 

இந்த கொசு, மூட்டை பூச்சி எல்லாம் நம்ம ரத்தத்தை குடிக்க நம்மல கடிக்குது...

ஆனா

.

.

.

.

இந்த எறும்பு நம்மல எதுக்கு கடிக்குதுன்னு தான் தெரிய மாட்டிங்குது...

----------------------------------------------------

அழகிய மொழி... தமிழ்...!!

----------------------------------------------------

-விற்கு அடுத்து வருவது ஏன்?

அரசனும், ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட...

-க்கு பின் வருவது ஏன்?

இருப்பவன், ஈய வேண்டும் என இயம்பிட...

-விற்கு பின் வருவது ஏன்?

உழைப்பே, ஊக்கம் என உணர்த்திட...

-விற்கு அடுத்து வருவது ஏன்?

எதையும், ஏன் என்று சிந்தித்து பார்க்க...

மட்டும் எதனோடும் சேராமல் தனித்து இருப்பது ஏன்?

அதற்கு நான் () என்ற அகம்பாவம் இருந்தால் தனிமை படுத்தப்படுவாய் என்பதை உணர்த்த...

-விற்கு பின் வருவது ஏன்?

ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட...

எனவே நான் () தான் என்கிற குணம் ஒரு மனிதனை தனிமைப்படுத்தி

ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளிவிடும்...

----------------------------------------------------

இப்படி சொல்லி பாருங்கள்...!!

----------------------------------------------------

மனைவியிடம் வாயை மூடு என்று சொல்வதைவிட...

உன் இதழ்கள் மூடி இருக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்லி பாருங்கள்...

----------------------------------------------------

புதிர் கேள்வி...!!

----------------------------------------------------

ஒரு ஆப்பிள் மரக்கிளையில் 12 ஆப்பிள்கள் இருந்தன. அவ்வழியே 12 பேர் பயணித்தனர். அவர்களில் தலா ஒரு பழம் பறிக்க 11 ஆப்பிள்கள் மரத்தில் எஞ்சியிருந்தன. இது எப்படி?

விடை :

'தலா" என்பது ஒருவனின் பெயராகும். மற்றவர்கள் 11 பேரும் பழம் பறிக்கவில்லை.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!