Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 18 பிப்ரவரி, 2021

டென்ஷனா இருக்கீங்களா?... அப்ப இதை பார்த்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

----------------------------------------

 

தாய் : மகனே எழுந்திருப்பா.. ஸ்கூலுக்கு நேரமாச்சு..

மகன் : போம்மா.. எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல..

தாய் : அப்படிச் சொல்லாத.. நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா? சரி.. ஏன் உனக்கு அந்த ஸ்கூல் பிடிக்கல? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் விட்டுடறேன்..

மகன் : 1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல.. 2. வாத்தியார்களுக்கும் என்னை பிடிக்கல.!

தாய் : இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்.. சமத்தா கிளம்புடா கண்ணா..!

மகன் : நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும்? நீ ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் போறேன்..

தாய் : சனியனே.. 1. உனக்கு 53 வயசு ஆகுது.. 2. நீதான்டா அந்த ஸ்கூல் ஹெட்மாஸ்டர்..! 

மகன் : 😇😇

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!