TCL நிறுவனத்திற்குச் சொந்தமான அல்காடெல் பிராண்ட் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. அல்காடெல் 1 (2021) மற்றும் அல்காடெல் 1 எல் ப்ரோ என்கிற இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை நிறுவனம் மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது.
அல்காடெல் 1 (2021) சிறப்பம்சம்
இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இது இந்தியச் சந்தைக்குள் நுழையும் போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய JioPhone Nextக்கு போட்டியை உருவாக்கும் என்று கருதப்படுகிறது.
அல்காடெல் 1 (2021) சிறப்பம்சம்
5 இன்ச் கொண்ட FWVGA பிளஸ் உடன் கூடிய 480 x 960 பிக்சல் மற்றும் 18: 9 திரை விகிதம் கொண்ட டிஸ்பிளே
குவாட் கோர் மீடியாடெக் MT6739 சிப்செட்
ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்)
1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ்
ஸ்டோரேஜ் மற்றும் கேமரா
மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 32 ஜிபி வரை கூடுதல் ஸ்டோரேஜ்
5 மெகாபிக்சல் பின்பக்க சென்சார்
2 மெகாபிக்சல் முன்பக்க செல்பி சென்சார்
வைஃபை
4 ஜி
ப்ளூடூத் v 4.2
ஜிபிஎஸ்
மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட்
2,000 எம்ஏஎச் பேட்டரி
அல்காடெல் 1 எல் ப்ரோ சிறப்பம்சம்
6.1 இன்ச் எச்டி பிளஸ் கொண்ட 720p+ பிக்சல் மற்றும் 19.5: 9 திரை விகிதம் கொண்ட டிஸ்ப்ளே
பெயரிடப்படாத ஆக்டா கோர் சிப்செட்
2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ்
மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 128 ஜிபி வரை கூடுதல் ஸ்டோரேஜ்
ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்)
கேமரா அம்சம்
டூயல் ரியர் கேமரா அமைப்பு
13 மெகாபிக்சல் சென்சார்
2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
வைஃபை
4 ஜி
ப்ளூடூத்
ஜி.பி.எஸ்
மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட்
பின்புற கைரேகை ஸ்கேனர்
அல்காடெல் 1 எல் ப்ரோ மற்றும் அல்காடெல் 1 போனின் விலை
அல்காடெல் 1 (2021) ஆனது €59 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி இது தோராயமாக ரூ.5,227 என்ற விலையின் கீழ் அறிமுகமாகியுள்ளது. இது AI அக்வா அல்லது வல்கனோ பிளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அல்காடெல் 1 எல் ப்ரோ விலை
செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அல்காடெல் 1 எல் ப்ரோ சாதனமானது $127டாலர் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி இது தோராயமாக ரூ. 9426 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த சாதனங்கள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக