Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 30 ஜூன், 2021

“இந்த” ஸ்மார்ட்போன்கள் இனி இந்தியாவில் கிடைக்காது

 

சீன ஸ்மார்ட்போன்கள்  Xiaomi, Realme, OnePlus மற்றும் பல இந்திய சந்தையில் நுழைந்ததிலிருந்து,  Micromax, LeEco, LG  மற்றும் பல பிராண்டுகள் காணாமல் போயுள்ளன.இந்தியாவில் காணமல் போயுள்ள சில ஸ்மார்ட்போன்கள் ஒரு பார்வை

சீன ஸ்மார்ட்போன் பிராண்டுளுக்கு போட்டியாக HTC ஒரு சவாலக இருந்தது, இருப்பினும் காணாமல் போனது. 2019 ஆம் ஆண்டில் மீண்டும் வர முயற்சித்தது, ஆனால் நிலைமை அவர்களுக்கு ஆதரவாக இல்லை.

எல்ஜி தனது மொபைல் வணிகத்தை 2021 ஆம் ஆண்டில் மூடியது. இருப்பினும், தற்போதுள்ள ஸ்மார்ட்போன்களுக்கு சபோர்ட் மற்றும் மென்பொருள் அப்டேட்டுகளை தொடர்ந்து வழங்குவதாக உறுதியளித்தது.

பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் இது ஒரு காலட்த்தில் பிரபலமான பிராண்டாக இருந்தது, ஆனால் மற்ற பிராண்டுகளுடான போட்டியில் தங்களை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

அல்காடெல் இந்திய வாடிக்கையாளர்கள் ஈர்க்கவில்லை, இந்தியாவில் சிறிது காலம் கூட நிலைத்திருக்கவில்லை.

மைக்ரோமேக்ஸின் துணை பிராண்ட் YU சியோமிக்கு (Xiaomi) போட்டியாக சந்தையில் நுழைந்தது, ஆனால் சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் போட்டியை சமாளிக்க முடியவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக