Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 7 டிசம்பர், 2021

உலகில் செய்வதற்கு கடினமான 3 விஷயங்கள்.. இது தாங்க - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

 --------------------------------------------
கணவன், மனைவி ஜோக்ஸ்...!!
--------------------------------------------
கணவன் : ச்சீ... காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காது.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வெச்சிருக்கேன்.
கணவன் : 😥😥
--------------------------------------------
மனைவி : என்னங்க நாளைக்கு நம்ம கல்யாணநாள்... இதுவரைக்கும் நான் பாக்காத இடத்துக்கு என்னை கூட்டிட்டு போங்க.
கணவன் : வா செல்லம் நம்ம வீட்டு சமையல் அறைக்கு போகலாம்....
மனைவி : 😩😩
--------------------------------------------
உலகில் செய்வதற்கு கடினமான 3 விஷயங்கள்...!!
--------------------------------------------

🙅 தலை முடிகளை உங்களால் எண்ண முடியாது....

🙅 கண்களை சவர்க்காரத்தால் (சோப்பு) கழுவ முடியாது.

🙅 நாக்கு வெளியே இருக்கும்போது உங்களால் மூச்சு விட முடியாது.
--------------------------------------------
வாழ்க்கை...!!
--------------------------------------------

🔷 வாழ்க்கை ஒரு கடமை - அதனை நிறைவேற்றுங்கள்.

🔷 வாழ்க்கை ஒரு விளையாட்டு - அதனை விளையாடுங்கள்.

🔷 வாழ்க்கை ஒரு வினோதம் - அதனை கண்டறியுங்கள்.

🔷 வாழ்க்கை ஒரு பாடல் - அதனை பாடுங்கள்.

🔷 வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் - அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக