செகண்ட்
ஹேண்ட் ஐபோன் வாங்குபவர்கள் தாங்கள் வாங்க போகும் அல்லது வாங்கியுள்ள
ஐபோனின் ரிப்பேரிங் ஹிஸ்ட்ரியை சரிபார்த்து, ரிப்பேர் செய்யப்பட்ட அனைத்து
பார்ட்ஸ்களும் சரியாக வேலை செய்கிறதா என்பதையும் செக் செய்து கொள்ள
முடியும்.
ஐபோன்களை
மூன்றாம் தரப்பு பழுதுபார்க்கும் விஷயம் என்று வரும் போது ஆப்பிள் ஏற்கனவே
தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. மேலும் iOS 15.2-க்கு முந்தைய
ஐபோன்கள், தேர்ட் பார்ட்டியால் ரிப்பேர் செய்யப்படும் போது அவற்றில்
பயன்படுத்தப்படும் தெரியாத பாகங்கள் குறித்தும் யூஸர்களுக்கு எச்சரிக்கை
விடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த விஷயத்தில் iOS 15.2
அப்டேட்டுடன் ,ஆப்பிள் நிறுவனம் ஒரு படி முன்னேறியுள்ளது.
யூஸர்கள் இப்போது தங்கள் ஐபோன் பழுது பார்க்கப்பட்டதா மற்றும் ஒரிஜினல் பார்ட்ஸ்கள் பயன்படுத்தப்பட்டதா என்பதை கண்டறிய அனுமதிக்கிறது. அதே போல மாற்றப்பட்ட பார்ட்ஸ்கள் சாதாரணமாக மற்றும் சரியாக வேலை செய்கிறதா இல்லையா என்பதையும் இப்போது இந்த அப்டேட் அம்சம் யூஸர்களுக்கு தெரிவிக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரில் ஒரு யூஸர் தனது ஐபோனை கொடுக்காமல் லோக்கல் சர்வீஸ் சென்டர் கடையில் ரிப்பேர் செய்வதற்காக அவரது ஐபோன் டிவைஸை கொடுத்திருந்தால், அவருக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே போல செகண்ட் ஹேண்ட் ஐபோன் வாங்குபவர்கள் தாங்கள் வாங்க போகும் அல்லது வாங்கியுள்ள ஐபோனின் ரிப்பேரிங் ஹிஸ்ட்ரியை சரிபார்த்து, ரிப்பேர் செய்யப்பட்ட அனைத்து பார்ட்ஸ்களும் சரியாக வேலை செய்கிறதா என்பதையும் செக் செய்து கொள்ள முடியும்.
இது குறித்து தனது அதிகாரபூர்வ போஸ்ட் ஒன்றில் ஆப்பிள் நிறுவனம் கூறுகையில், வெவ்வேறு ஐபோன் மாடல்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ விவரங்களைக் காண்பிக்கும் மற்றும் நீங்கள் பார்க்கும் ஐபோன் மாடலைப் பொறுத்து மாறுபடும் என்று தெளிவுபடுத்தி இருக்கிறது. உதாரணமாக, iPhone XR, XS மற்றும் XS Max ஆகியவை பேட்டரி பற்றிய விவரங்களை மட்டுமே காண்பிக்கும்.
ஐபோன் 11 பேட்டரி மற்றும் பற்றிய விவரங்களைக் காண்பிக்கும். ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 பேட்டரி, டிஸ்ப்ளே மற்றும் கேமரா ரீப்பிளேஸ்மெண்ட் பற்றிய விவரங்களை காண்பிக்கும். ஆப்பிள் பார்ட்ஸ்கள் மற்றும் டூல்களை பயன்படுத்தி டிவைஸ் சரி செய்யப்பட்டிருந்தால், யூஸர்கள் history -ல் Genuine Apple Part என்பதை பார்க்க முடியும். சர்வீஸ் டேட் போன்ற தகவல்களை பார்ட்-ஐ Tap செய்வதன் மூலம் யூஸர்கள் பார்க்கலாம்.
ஐபோன் சர்வீஸ் ஹிஸ்ட்ரி மற்றும் உண்மையான பழுதுபார்க்கப்பட்ட பார்ட்ஸ் விவரங்களை பின்வருமாறு சரிப்பார்க்கலாம். ஆனால் உங்கள் ஐபோன்லேட்டஸ்ட் iOS 15.2 அல்லது புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது என்பதை உறுதிப்படுத்தவும்.
* செட்டிங்க்ஸை ஓபன் செய்து General என்பதை tap செய்யவும்
* பின் மேலே உள்ள About செக்ஷனில் tap செய்யவும்
* Parts and Service History என்ற செக்ஷனை பார்க்கவும்
குறிப்பிட்ட பார்ட்ஸின் ரீப்ளேஸ்மெண்ட் பற்றி மேலும் அறிய யூஸர்கள் Learn more ஆப்ஷனை tap செய்யவும். ஒருவேளை உங்கள் ஐபோன் சர்வீஸ் சென்டருக்கே சென்றதில்லை என்றால், Parts and Service History செக்ஷன் தோன்றாது என்பதை நினைவில் கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக