>>
  • உலக வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் முதல் 5 சம்பவங்கள் - Part 1
  • >>
  • இந்தியாவில் 7 ரயில் நிலையங்களில் இருந்து வெளிநாடு செல்லும் ரயில்கள் எங்கு அமைந்து உள்ளது என்று தெரியுமா?
  • >>
  • புளி ரசம் செய்வது எப்படி?
  • >>
  • தோல் நோய்களைத் தீர்க்கும் திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில்
  • >>
  • 14-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • மகாமக குளத்தில் 12 மகாமகங்களுக்கு சமமான புண்ணிய பலன் பெற விரும்புகிறீர்களா?
  • >>
  • சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா பற்றிய பதிவுகள்
  • >>
  • 13-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 2025-2026 சனிப்பெயர்ச்சி – திருக்கணிதம் vs. வாக்கிய பஞ்சாங்கம்
  • >>
  • 11-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 19 ஜனவரி, 2024

    19-01-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

    தை 5 - வெள்ளிக்கிழமை

    🔆 திதி : அதிகாலை 01.26 வரை அஷ்டமி பின்பு இரவு 11.49 வரை நவமி பின்பு தசமி.

    🔆 நட்சத்திரம் : காலை 07.27 வரை அஸ்வினி பின்பு பரணி.

    🔆 அமிர்தாதி யோகம் : முழுவதும் அமிர்தயோகம்.

    சந்திராஷ்டம நட்சத்திரம் 

    💥 உத்திரம் 

    பண்டிகை

    🌷 காஞ்சிபுரம் ஸ்ரீஉலகளந்த பெருமாள் கருட சேவை.

    வழிபாடு

    🙏 ஆஞ்சநேயரை வழிபட தடைகள் விலகும்.

    எதற்கெல்லாம் சிறப்பு?

    🌟 தீர்த்த யாத்திரை மேற்கொள்ள நல்ல நாள்.

    🌟 மூலிகை செடிகளை பயிரிட உகந்த நாள்.

    🌟 செங்கல் சூளைக்கு நெருப்பிட ஏற்ற நாள்.

    🌟 நடன அரங்கேற்றம் செய்ய சிறந்த நாள்.
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    மேஷ லக்னம் 11.41 AM முதல் 01.24 PM வரை 

    ரிஷப லக்னம் 01.25 PM முதல் 03.26 PM வரை 

    மிதுன லக்னம் 03.27 PM முதல் 05.38 PM வரை 

    கடக லக்னம் 05.39 PM முதல் 07.47 PM வரை 

    சிம்ம லக்னம் 07.48 PM முதல் 09.50 PM வரை 

    கன்னி லக்னம் 09.51 PM முதல் 11.52 PM வரை 

    துலாம் லக்னம் 11.53 PM முதல் 01.58 AM வரை 

    விருச்சிக லக்னம் 01.59 AM முதல் 04.10 AM வரை 

    தனுசு லக்னம் 04.11 AM முதல் 06.17 AM வரை 

    மகர லக்னம் 06.18 AM முதல் 08.15 AM வரை 

    கும்ப லக்னம் 08.16 AM முதல் 09.57 AM வரை 

    மீன லக்னம் 09.58 AM முதல் 11.36 AM வரை
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    இன்றைய ராசி பலன்கள்
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    மேஷம்

    சகோதரர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாகும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். குறைவாகப் பேசினாலும் குறை இல்லாமல் பேசவும். எதிலும் சிந்தித்துச் செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

    அஸ்வினி : ஆதாயம் ஏற்படும். 
    பரணி : சாதகமான நாள்.
    கிருத்திகை : சிந்தித்துச் செயல்படவும்.
    ---------------------------------------
    ரிஷபம்

    தேவையற்ற மனக்குழப்பம் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணிபுரியும் இடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். புதிய செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். இன்பம் நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

    கிருத்திகை : குழப்பமான நாள்.
    ரோகிணி : சிந்தித்துச் செயல்படவும். 
    மிருகசீரிஷம் : உதவி கிடைக்கும்.
    ---------------------------------------
    மிதுனம்

    பயணங்களால் அனுகூலமான பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தில் செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் ஆதாயம் ஏற்படும். கனிவு வேண்டிய நாள்.

    அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 

    மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.
    திருவாதிரை : பொறுப்பு கிடைக்கும். 
    புனர்பூசம் : ஆதாயம் ஏற்படும்.
    ---------------------------------------
    கடகம்

    தொழில் ரீதியான எண்ணம் சாதகமாகும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற்சிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

    அதிர்ஷ்ட திசை : வடக்கு
    அதிர்ஷ்ட எண் : 4
    அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

    புனர்பூசம் : எண்ணம் சாதகமாகும்.
    பூசம் : சந்திப்பு உண்டாகும். 
    ஆயில்யம் : அனுபவம் ஏற்படும்.
    ---------------------------------------
    சிம்மம்

    எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். துணைவர் வழி உறவினர்களால் ஒத்துழைப்பு கிடைக்கும். வரவுகள் தேவைக்கு ஏற்ப இருக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வியாபாரப் பணிகளில் விவேகம் வேண்டும். போட்டி நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்

    மகம் : சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். 
    பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
    உத்திரம் : விவேகம் வேண்டும். 
    ---------------------------------------
    கன்னி

    செயல்பாடுகளில் ஒருவிதமான தாமதம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழல் ஏற்படும். நெடுந்தூர பயணங்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்களில் தலையிடால் இருக்கவும். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும். விவேகம் வேண்டிய நாள்.

    அதிர்ஷ்ட திசை : தெற்கு 
    அதிர்ஷ்ட எண் : 7
    அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

    உத்திரம் : தாமதம் உண்டாகும். 
    அஸ்தம் : மந்தமான நாள்.
    சித்திரை : வாதங்களை தவிர்க்கவும்.
    ---------------------------------------
    துலாம்

    ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார ரீதியான அறிமுகத்தால் லாபம் மேம்படும். மனதிற்கு இதமான செய்திகள் கிடைக்கும். நவீன கருவிகள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். புத்திரர்களின் வழியில் சுபச்செலவுகள் உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.

    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : நீலம்

    சித்திரை : ஆர்வம் ஏற்படும். 
    சுவாதி : லாபம் மேம்படும். 
    விசாகம் : சுபச்செலவுகள் உண்டாகும். 
    ---------------------------------------
    விருச்சிகம்

    குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

    அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

    விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
    அனுஷம் : அனுகூலம் உண்டாகும்.
    கேட்டை : வாய்ப்பு கிடைக்கும்.
    ---------------------------------------
    தனுசு

    வரவுக்கு ஏற்ப செலவு உண்டாகும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பயணம் மூலம் வரவு மேம்படும். சுகம் நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : தெற்கு 
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம் 

    மூலம் : அனுபவம் கிடைக்கும்.
    பூராடம் : புரிதல் உண்டாகும்.
    உத்திராடம் : வரவு மேம்படும்.
    ---------------------------------------
    மகரம்

    பொருளாதாரம் ரீதியான நெருக்கடிகள் குறையும். சுபகாரிய செயல்களில் தாமதம் உண்டாகும். வாகன பராமரிப்பு தொடர்பாக விரயம் ஏற்படும். உறவினர்களின் உதவியால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : வடக்கு 
    அதிர்ஷ்ட எண் : 4
    அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

    உத்திராடம் : நெருக்கடிகள் குறையும்.
    திருவோணம் : பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
    அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
    ---------------------------------------
    கும்பம்

    எதிலும் ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வரவுகள் தேவைக்கு ஏற்ப இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் 

    அவிட்டம் : ஆதரவு கிடைக்கும். 
    சதயம் : அனுகூலம் உண்டாகும். 
    பூரட்டாதி : தேவைகள் பூர்த்தியாகும். 
    ---------------------------------------
    மீனம்

    புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுவது புரிதலை ஏற்படுத்தும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். இறை வழிபாட்டால் நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் முன்னேற்றம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : வடக்கு 
    அதிர்ஷ்ட எண் : 4
    அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

    பூரட்டாதி : அறிமுகம் ஏற்படும். 
    உத்திரட்டாதி : நெருக்கடிகள் குறையும். 
    ரேவதி : முன்னேற்றம் உண்டாகும்.
    ---------------------------------------

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக