🔆 திதி : இரவு 09.42 வரை துவாதசி பின்பு திரியோதசி.
🔆 நட்சத்திரம் : காலை 06.03 வரை ரோகிணி பின்பு மிருகசீரிஷம்.
🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.03 வரை அமிர்தயோகம் பின்பு காலை 06.34 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 சுவாதி
பண்டிகை
🌷 திருச்சேறை ஸ்ரீசாரநாதர் ராமாவதாரம், இரவு அனுமன் வாகனத்தில் பவனி வரும் காட்சி.
🌷 திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் திருவீதி உலா.
வழிபாடு
🙏 நடராஜப் பெருமானை வழிபட சுபகாரிய முயற்சிகள் கைகூடும்.
விரதாதி விசேஷங்கள் :
💥 சுபமுகூர்த்த தினம்
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 சுபகாரிய பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.
🌟 விதை விதைக்க உகந்த நாள்.
🌟 யாத்திரை தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
🌟 கல்வி கற்க சிறந்த நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 11.29 AM முதல் 01.12 PM வரை
ரிஷப லக்னம் 01.13 PM முதல் 03.15 PM வரை
மிதுன லக்னம் 03.16 PM முதல் 05.26 PM வரை
கடக லக்னம் 05.27 PM முதல் 07.35 PM வரை
சிம்ம லக்னம் 07.36 PM முதல் 09.38 PM வரை
கன்னி லக்னம் 09.39 PM முதல் 11.40 PM வரை
துலாம் லக்னம் 11.41 PM முதல் 01.47 AM வரை
விருச்சிக லக்னம் 01.48 AM முதல் 03.58 AM வரை
தனுசு லக்னம் 03.59 AM முதல் 06.06 AM வரை
மகர லக்னம் 06.07 AM முதல் 08.03 AM வரை
கும்ப லக்னம் 08.04 AM முதல் 09.45 AM வரை
மீன லக்னம் 09.46 AM முதல் 11.24 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்
கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். தள்ளிப்போன சில விஷயங்கள் சாதமாக முடியும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் தொடர்பு ஏற்படும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : புரிதல் ஏற்படும்.
பரணி : வரவுகள் கிடைக்கும்.
கிருத்திகை : பாதைகள் புலப்படும்.
---------------------------------------
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனை மேம்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளில் விவேகம் வேண்டும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். சிறு சிறு விமர்சன கருத்துக்கள் ஏற்பட்டு நீங்கும். கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கிருத்திகை : சிந்தனை மேம்படும்.
ரோகிணி : அனுகூலமான நாள்.
மிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
---------------------------------------
மிதுனம்
எடுத்த காரியத்தை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். தேக ஆரோக்கியத்தில் பொலிவு வேண்டும். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்பு சாதகமாகும். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவாதிரை : ஆரோக்கியம் மேம்படும்.
புனர்பூசம் : வாய்ப்பு சாதகமாகும்.
---------------------------------------
கடகம்
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிற இன மக்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பொதுவாழ்வில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
புனர்பூசம் : ஆதரவான நாள்.
பூசம் : மேன்மை ஏற்படும்.
ஆயில்யம் : தடைகள் விலகும்.
---------------------------------------
சிம்மம்
சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன் பிறந்தவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனை மேம்படும். நிர்வாக துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். உறவினர்களின் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகம் : ஆசை நிறைவேறும்.
பூரம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.
உத்திரம் : மதிப்பு அதிகரிக்கும்.
---------------------------------------
கன்னி
மனதளவில் இருந்துவந்த சோர்வு நீங்கும். குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வர்த்தகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். சுபகாரியம் சார்ந்த செலவுகள் உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
உத்திரம் : சோர்வு நீங்கும்.
அஸ்தம் : அனுபவம் ஏற்படும்.
சித்திரை : பேச்சுக்களில் கவனம் வேண்டும்.
---------------------------------------
துலாம்
எண்ணிய பணிகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். வெளியூர் சார்ந்த பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். செயல்களில் தடைகள் உண்டாகும். குடும்ப விஷயத்தை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புரிதல் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
சித்திரை : அனுபவம் ஏற்படும்.
சுவாதி : தடைகள் உண்டாகும்.
விசாகம் : கையிருப்பு குறையும்.
---------------------------------------
விருச்சிகம்
புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணி நிமிர்த்தமாக புதிய வாய்ப்பு உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விசாகம் : அறிமுகம் ஏற்படும்.
அனுஷம் : வருமானம் அதிகரிக்கும்.
கேட்டை : விவேகம் வேண்டும்.
---------------------------------------
தனுசு
இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். ஆதாயம் தரும் செயல்களில் அக்கறை காட்டுவீர்கள். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தொழில் வளர்ச்சிக்கு உதவி கிடைக்கும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : ஆர்வம் ஏற்படும்.
பூராடம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திராடம் : உதவி கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
எதிர்பார்த்த சில காரியங்களில் போராடி வெற்றி பெறுவீர்கள். இலக்கிய பணிகளில் ஆர்வம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மனதில் உண்டாகும். பெற்றோர்கள் ஆதரவுடன் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். மறைமுக எதிரிகள் விலகிச்செல்வார்கள். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
உத்திராடம் : ஆர்வம் ஏற்படும்.
திருவோணம் : தீர்வு கிடைக்கும்.
அவிட்டம் : எதிர்ப்புகள் விலகும்.
---------------------------------------
கும்பம்
முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். முயற்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
அவிட்டம் : சந்திப்பு ஏற்படும்.
சதயம் : வாய்ப்பு கிடைக்கும்.
பூரட்டாதி : குழப்பம் விலகும்.
---------------------------------------
மீனம்
அரசு விவகாரத்தில் சற்று கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்
பூரட்டாதி : கவனத்துடன் செயல்படவும்.
உத்திரட்டாதி : துணிச்சல் மேம்படும்.
ரேவதி : லாபம் உண்டாகும்.
--------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக