>>
  • இந்திரன் சாபம் நீங்கிய பாகசாலை புரந்தரேஸ்வரர் ஆலயம் – நாகை
  • >>
  • 18-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • உங்க மூளை உங்க கண்ட்ரோல்ல இல்லையா? ஜாக்கிரதை
  • >>
  • பாப்பான்குளம் திருவெண்காடர் சிவன் கோவில் – அற்புதத் திருத்தலம்
  • >>
  • 17-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • மூட்டுவலிக்கு எளிய மற்றும் இயற்கையான தீர்வுகள்
  • >>
  • திருநாங்கூர் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில்
  • >>
  • 16-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • உலக வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் முதல் 5 சம்பவங்கள் - Part 1
  • >>
  • இந்தியாவில் 7 ரயில் நிலையங்களில் இருந்து வெளிநாடு செல்லும் ரயில்கள் எங்கு அமைந்து உள்ளது என்று தெரியுமா?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 16 மார்ச், 2024

    16-03-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

    பங்குனி 3 - சனிக்கிழமை 

    🔆 திதி : அதிகாலை 04.11 வரை சஷ்டி பின்பு சப்தமி.

    🔆 நட்சத்திரம் : இரவு 09.37 வரை ரோகிணி பின்பு மிருகசீரிஷம்.

    🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.22 வரை மரணயோகம் பின்பு இரவு 09.37 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.

    சந்திராஷ்டம நட்சத்திரம் 

    💥 அஸ்தம், சித்திரை

    பண்டிகை

    🌷 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.

    🌷 காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர், திருப்புவனம் ஸ்ரீசிவபெருமான் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.

    🌷 சென்னை ஸ்ரீமல்லீஸ்வரர் திருவீதி உலா.

    🌷 மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி வாகனத்தில் புறப்பாடு.

    வழிபாடு

    🙏 சித்தர்களை வழிபட சித்த தெளிவு உண்டாகும்.

    எதற்கெல்லாம் சிறப்பு?

    🌟 அபிஷேகம் செய்வதற்கு நல்ல நாள்.

    🌟 மருத்துவம் பார்ப்பதற்கு உகந்த நாள்.

    🌟 வாகன பழுதுகளை சரிசெய்ய ஏற்ற நாள்.

    🌟 கட்டிட மதில் சுவர் பணிகளை மேற்கொள்ள சிறந்த நாள்.
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    மேஷ லக்னம் 07.57 AM முதல் 09.40 AM வரை

    ரிஷப லக்னம் 09.41 AM முதல் 11.42 AM வரை

    மிதுன லக்னம் 11.43 AM முதல் 01.54 PM வரை

    கடக லக்னம் 01.55 PM முதல் 04.03 PM வரை

    சிம்ம லக்னம் 04.04 PM முதல் 06.06 PM வரை

    கன்னி லக்னம் 06.07 PM முதல் 08.08 PM வரை

    துலாம் லக்னம் 08.09 PM முதல் 10.14 PM வரை

    விருச்சிக லக்னம் 10.15 PM முதல் 12.26 AM வரை

    தனுசு லக்னம் 12.27 AM முதல் 02.33 AM வரை

    மகர லக்னம் 02.34 AM முதல் 04.27 AM வரை

    கும்ப லக்னம் 04.28 AM முதல் 06.09 AM வரை

    மீன லக்னம் 06.10 AM முதல் 07.52 AM வரை
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
            இன்றைய ராசி பலன்கள்
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    மேஷம்

    பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். அலுவலகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வியாபார இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பகை விலகும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 2
    அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

    அஸ்வினி : அனுபவம் உண்டாகும். 
    பரணி : சிந்தித்துச் செயல்படவும். 
    கிருத்திகை : ஏற்ற, இறக்கமான நாள்.
    ---------------------------------------
    ரிஷபம்

    புதிய முயற்சிகளில் மாற்றம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் தோன்றி மறையும். நிறைவு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 9
    அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

    கிருத்திகை : மாற்றம் ஏற்படும். 
    ரோகிணி : அலைச்சல் உண்டாகும். 
    மிருகசீரிஷம் : சஞ்சலங்கள் மறையும்.
    ---------------------------------------
    மிதுனம்

    எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த சோர்வுகள் விலகும். மனதில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்துவந்த சில தனவரவுகள் கிடைக்கும். துன்பம் விலகும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு 
    அதிர்ஷ்ட எண் : 1
    அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

    மிருகசீரிஷம் : நெருக்கடிகள் உண்டாகும். 
    திருவாதிரை : கவனம் வேண்டும். 
    புனர்பூசம் : தனவரவுகள் கிடைக்கும்.
    ---------------------------------------
    கடகம்

    சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். சேமிப்பு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் சில மாற்றமான தருணங்கள் அமையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். பணிவு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

    புனர்பூசம் : தெளிவு பிறக்கும். 
    பூசம் : ஆதரவான நாள்.
    ஆயில்யம் : புரிதல் ஏற்படும்.
    ---------------------------------------
    சிம்மம்

    பிறமொழி பேசும் மக்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்பு ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். தொலைதூரக் கல்வியில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பக்தி நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு
    அதிர்ஷ்ட எண் : 2
    அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

    மகம் : ஆதாயம் அடைவீர்கள்.
    பூரம் : தாமதங்கள் விலகும். 
    உத்திரம் : ஆரோக்கியம் மேம்படும்.
    ---------------------------------------
    கன்னி

    உடன்பிறந்தவரிடம் அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்களில் அலைச்சல் ஏற்படும். உயர் கல்வியில் சிறு சிறு குழப்பம் தோன்றி மறையும். பொருளாதாரத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் மேலோங்கும். பயணம் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். பயிர் தொழிலில் சிந்தித்துச் செயல்படவும். ஓய்வு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 9
    அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

    உத்திரம் : அலைச்சல் ஏற்படும்.
    அஸ்தம் : மாற்றங்கள் உண்டாகும்.
    சித்திரை : சிந்தித்துச் செயல்படவும்.
    ---------------------------------------
    துலாம்

    வியாபாரம் சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதில் புதுவிதமான இலக்கு பிறக்கும். தேவையற்ற அலைச்சலால் உடலில் சோர்வுகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை : தெற்கு
    அதிர்ஷ்ட எண் : 1
    அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

    சித்திரை : பொறுமை வேண்டும்.
    சுவாதி : அனுசரித்துச் செல்லவும்.
    விசாகம் : சோர்வுகள் உண்டாகும்.
    ---------------------------------------
    விருச்சிகம்

    வாழ்க்கைத் துணைவருடன் இருந்துவந்த பிரச்சனை விலகும். எதிர்பாராத சில தனவரவுகள் உண்டாகும். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். பிரபலமானவர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். தெளிவு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

    விசாகம் : பிரச்சனை விலகும். 
    அனுஷம் : நன்மையான நாள். 
    கேட்டை : ஆர்வம் உண்டாகும்.
    ---------------------------------------
    தனுசு

    உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடிவரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நிதானம் வேண்டும். பகை விலகும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு 
    அதிர்ஷ்ட எண் : 3
    அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

    மூலம் : பொறுப்பு மேம்படும்.
    பூராடம் : அனுபவம் உண்டாகும்.
    உத்திராடம் : நிதானம் வேண்டும்.
    ---------------------------------------
    மகரம்

    கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். இலக்கியம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த பொறுப்பு குறையும். உதவி நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
    அதிர்ஷ்ட எண் : 1
    அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

    உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
    திருவோணம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும். 
    அவிட்டம் : பொறுப்பு குறையும். 
    ---------------------------------------
    கும்பம்

    பணிபுரியும் இடத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். விலகி நின்றவர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு அமையும். உயர் ரக வாகனங்கள் மீது ஈர்ப்பு ஏற்படும். பரிவு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

    அவிட்டம் : ஆதரவான நாள்.
    சதயம் : ஒத்துழைப்பு உண்டாகும்.
    பூரட்டாதி : ஈர்ப்பு ஏற்படும்.
    ---------------------------------------
    மீனம்

    உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் மேம்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். திறமைமிக்க செயல்பாடுகளால் மதிப்பு உயரும். புகழ் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 3
    அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

    பூரட்டாதி : லாபம் மேம்படும்.
    உத்திரட்டாதி : முன்னேற்றமான நாள்.
    ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக