Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 15 டிசம்பர், 2017

கைத்தறித்துறையில் பத்தாம் வகுப்புடன் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை

புதுடெல்லியில் செயல்ப்பட்டு வரும் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிட்டுள்ளப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் செயல்படும் கைத்தறி துறையில் வேலை வாய்ப்பு அறிவிக்கையில் காலியாகவுள்ள ஜூனியர் பிரிண்டர் அத்துடன் கர்பெண்டர், அட்டடெண்ட் போன்ற பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது .
கைத்தறி துறையில் வேலை வாய்ப்பு பெற பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கைத்தறி அண்டு பிரிண்டிங், பேபிரிக், பிளாக் பிரிண்டிங், துறையில் ஐடிஐ டிரெயினிங் முடித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கைத்தறி பணியிடங்கள் அத்துடன் அவற்றிற்கான கல்வித்தகுதி கிழே கொடுக்கப்படுள்ளது.
புதுடெல்லியில் கைத்தறி துறையில் ஜூனியர் பிரிண்டர் 02. கார்பெண்டர் 2 பணியிடங்கள்,அட்டண்டெண்ட் பணிக்கு 03 பேர் நிரப்படவுள்ளனர் 
ஜூனியர் பிரிண்டர் பணிக்கு பத்தாம் வகுத்தி தேர்ச்சியுடன் பிரிண்டிங்க, ஸ்கிரின் பிரிண்டிங், பேபரிக் பிரிண்டிங், பிளாக் பிரிண்டிங், பிரிவில் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
கார்பெண்டர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது கார்பெண்டர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அ
ட்டடெண்ட் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டெக்ஸ்டைல் , டையிங், பிரிண்டிங், பேபரிக், பிரிண்டிங், ஸ்கிரினிங், பிரிண்டிங் பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
மேற்கண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூபாய் 5,200 முதல் 20,200 சம்பளமாக பெறலாம். 
விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது 30 ஆகும். அதிகாரப்பூர்வ இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து பிழையின்றி விண்ணப்பதை பூர்த்தி செய்து விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 12 , 2018க்குள் சென்று சேரவேண்டியது ஆகும். மேலும் இணைய இணைப்பினை இங்கு கொடுத்துள்ளோம் அவற்றில் தேவையான தகவல்களை பெறலாம். வேலை வாய்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும். அத்தகைய தகவல்களை தருவதிக் கேரியர் இந்தியா பெருமை கொள்கின்றது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக