Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 12 மார்ச், 2018

பெல் நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் வேலை

பெல் நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் வேலை 

மத்திய அரசு நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் தொழிற் பழகுநர் சட்டம் 1961 ஆம் விதிகளுக்குட்பட்டு கீழ்வரும் பிரிவுகளுக்கு 2018-ஆம் ஆண்டிற்கான தொழிற் பழகுநர்(அப்ரண்டிஸ்) பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான தொழிற்பயிற்சி முடித்தவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: அப்ரண்டிஸ்
மொத்த காலியிடங்கள்: 150
பணியிடம்: காசியாபாத் 

பணி விவரம்: 

பிட்டர் - 19 
டர்னர் - 05 
எலக்ட்ரீஷியன் - 06 
எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 32 
மெஷினிஸ்ட் - 05 
டிராஃப்ட்ஸ்மேன் (சிவில்) - 02 
டிராஃப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்) - 06 
ரிஃபிஜிரேட்டர் & ஏர் கண்டிஷன் - 03 
எலக்ட்ரோலட்டர் - 04 
வெல்டர்- 03 
கோபா- 65 
தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி மையத்தில் (2015,16,17)ஆண்டுகளில் (NCVT) கைவினைஞர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2018 


அதிகாரப்பூர்வ தளம்: 

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள் கிடைக்கபெறலாம்.  அதிகாரப்பூர்வ தளம் 

அறிவிப்பு விவரம்: 

அறிவிப்பு விவரத்தை கிளிக் செய்யுங்கள் தகவல்கள் கிடைக்க  பெறலாம்.  

கேரியர் பகுதி: 

கேரியர் பகுதியினை கிளிக் செய்யவும் 

அறிவிப்பு இணைப்பு: 

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த  அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். விண்ணப்பம்: அறிவிப்பு இணைப்புடன் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கவும். அதனை மெயிலில் அனுப்ப கீழ்க்கண்ட மெயிலுக்கு அனுப்பவும். இமெயில் முகவரி: tgtgod@bel.co     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக