சூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி!
1/9சூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி!
சூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
கோழிக்கறி - அரை கிலோ, வெங்காயம் – 4, பச்சைமிளகாய் – 4, கொத்தமல்லித் தழை – சிறிது, புதினா இலை – சிறிது, கறிவேப்பிலை – சிறிது, இஞ்சி - ஒரு தேக்கரண்டி, பூண்டு - ஒரு தேக்கரண்டி, தக்காளி – 4, மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி, வத்தல் தூள் - 3 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – சிறிது, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
சுத்தம் செய்த சிக்கனுடன் சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர் (தேவையென்றால்) சேர்த்து நன்றாக பிசைந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
4/9சூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி!
வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லித் தழை, புதினா இவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, புதினா இவற்றை போட்டு வதக்கவும்.
5/9சூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி!
பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக