Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 13 மார்ச், 2018

பார்த்தாலே சுவைக்க தூண்டும் மலபார் முட்டை கறி ரெசிபி!

பார்த்தாலே சுவைக்க தூண்டும் மலபார் முட்டை கறி ரெசிபி!


1/11பார்த்தாலே சுவைக்க தூண்டும் மலபார் முட்டை கறி ரெசிபி!
பார்த்தாலே சுவைக்க தூண்டும் மலபார் முட்டை கறி ரெசிபி!
சுவையான மலபார் முட்டை கறி ரெசிபி எளிதாக எப்படி நம் வீட்டிலேயே சமைப்பது என்பதைப் பார்க்கலாம்.
2/11சமைக்க தேவையான பொருட்கள்!
சமைக்க தேவையான பொருட்கள்!
முட்டை – 6, வெங்காயம் – 2, இஞ்சி, தக்காளி – 2, ப. மிளகாய் – 4, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி, மிளகாய் தூள், மல்லி தூள்- தலா 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, கரம் மசாலா - அரை தேக்கரண்டி, முதல் தேங்காய் பால் - ஒரு கப், இரண்டாவது தேங்காய் பால் - ஒரு கப், எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, கடுகு, சீரகம் - தலா கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு
3/11செய்முறை!
செய்முறை!
முட்டையை வேக வைத்து ஓடெடுத்து பாதியாக நறுக்கி வைக்கவும்.
4/11பார்த்தாலே சுவைக்க தூண்டும் மலபார் முட்டை கறி ரெசிபி!
பார்த்தாலே சுவைக்க தூண்டும் மலபார் முட்டை கறி ரெசிபி!
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5/11பார்த்தாலே சுவைக்க தூண்டும் மலபார் முட்டை கறி ரெசிபி!
பார்த்தாலே சுவைக்க தூண்டும் மலபார் முட்டை கறி ரெசிபி!
வெங்காயம் நன்றாக வதங்கிய பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.



6/11பார்த்தாலே சுவைக்க தூண்டும் மலபார் முட்டை கறி ரெசிபி!
பார்த்தாலே சுவைக்க தூண்டும் மலபார் முட்டை கறி ரெசிபி!
பின்னர் குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.
7/11பார்த்தாலே சுவைக்க தூண்டும் மலபார் முட்டை கறி ரெசிபி!
பார்த்தாலே சுவைக்க தூண்டும் மலபார் முட்டை கறி ரெசிபி!
பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.
8/11பார்த்தாலே சுவைக்க தூண்டும் மலபார் முட்டை கறி ரெசிபி!
பார்த்தாலே சுவைக்க தூண்டும் மலபார் முட்டை கறி ரெசிபி!
மசாலா நன்கு வதங்கிய பின் இரண்டாவது தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
9/11பார்த்தாலே சுவைக்க தூண்டும் மலபார் முட்டை கறி ரெசிபி!
பார்த்தாலே சுவைக்க தூண்டும் மலபார் முட்டை கறி ரெசிபி!
மசாலா வாசம் போனதும் முட்டையை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும்.
10/11பார்த்தாலே சுவைக்க தூண்டும் மலபார் முட்டை கறி ரெசிபி!
பார்த்தாலே சுவைக்க தூண்டும் மலபார் முட்டை கறி ரெசிபி!
கடைசியாக முதல் தேங்காய பால் சேர்த்து கொதி வர துவங்கியதும் எடுக்கவும்.

11/11பார்த்தாலே சுவைக்க தூண்டும் மலபார் முட்டை கறி ரெசிபி!
பார்த்தாலே சுவைக்க தூண்டும் மலபார் முட்டை கறி ரெசிபி!
சுவையான மலபார் எக் கறி தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக