Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 13 மார்ச், 2018

நாக்கை ஊறவைக்கும் கேரளா ஸ்பெஷல் மீன் முளகிட்டது ரெசிபி!

நாக்கை ஊறவைக்கும் கேரளா ஸ்பெஷல் மீன் முளகிட்டது ரெசிபி!

1/12நாக்கை ஊறவைக்கும் கேரளா ஸ்பெஷல் மீன் முளகிட்டது ரெசிபி!
நாக்கை ஊறவைக்கும் கேரளா ஸ்பெஷல் மீன் முளகிட்டது ரெசிபி!
நாக்கை ஊறவைக்கும் சுவையான கேரளா ஸ்பெஷல் மீன் முளகிட்டது ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
2/12செய்ய தேவையான பொருட்கள்!
செய்ய தேவையான பொருட்கள்!
மீன் - அரை கிலோ, வெங்காயம் – 2, சின்ன வெங்காயம் – 10, இஞ்சி - 2 மேசைக்கரண்டி, தக்காளி-2, பூண்டு - 2 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய் – 2, மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி, மிளகாய் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி, மிளகுத் தூள் - அரை மேசைக்கரண்டி, ஊறவைத்த குடம் புளி – 3, உப்பு - தேவையான அளவு, தேங்காய் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை,வெந்தயம் – தாளிக்க.
3/12செய்முறை!
செய்முறை!
சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்கவும்,
4/12செய்முறை!
செய்முறை!
பின் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாயைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
5/12செய்முறை!
செய்முறை!
பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

6/12செய்முறை!
செய்முறை!
பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
7/12செய்முறை!
செய்முறை!
பிறகு தூள் வகைகள் மற்றும் உப்புச் சேர்த்து பிரட்டவும்.
8/12செய்முறை!
செய்முறை!
மசாலா நன்றாக வெந்து வற அதனுடன் மீனை சேர்க்கவும்.
9/12செய்முறை!
செய்முறை!
அத்துடன் ஊற வைத்த குடம் புளிச் கரைசலைச் சேர்க்கவும். பிறகு குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
10/12செய்முறை!
செய்முறை!
பிறகு அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு வைக்கவும்.

11/12செய்முறை!
செய்முறை!
15 நிமிடங்கள் கழித்து திறந்து கறிவேப்பிலை தூவி இறக்கிவிடவும்.
12/12நாக்கை ஊறவைக்கும் கேரளா ஸ்பெஷல் மீன் முளகிட்டது ரெசிபி!
நாக்கை ஊறவைக்கும் கேரளா ஸ்பெஷல் மீன் முளகிட்டது ரெசிபி!
சுவையான மீன் முளகிட்டது தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக