டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இங்கிலாந்தின் சவுதாப்ம்டன் துறைமுகத்தில் தொடங்கியது.
டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதற் பயணத்தை 1912ஆம் தேதி ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 14ஆம் தேதி இரவு 11:40 மணிக்கு வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது.
மோதி 2 மணி 40 நிமிடங்களில் ஏப்ரல் 15, 1912 முழுவதும் கடலில் மூழ்கியது. டைட்டானிக் கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 1503 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு அமைதிக்காலத்தில் நடந்த மிகப்பெரும் கடல் அழிவாகக் கருதப்பட்டது.
- 2006 - இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் மீரட் நகரில் வர்த்தகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
- 2010 - போலந்து விமானம் ஒன்று உருசியாவில் சிமோலென்ஸ்க் நகரில் வீழ்ந்ததில், போலந்து அரசுத்தலைவர் லேக் காச்சின்ஸ்கி, அவரது மனைவி, மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட 96 பேர் உயிரிழந்தனர்.
- 1995 - இந்தியாவின் 6வது பிரதமர் மொரார்ஜி தேசாய் மறைந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக