Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 9 ஏப்ரல், 2018

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி வாய்ப்பு!


வன ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி வாய்ப்பு!



டேராடூனில் உள்ள பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டியூட்டில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்:
1. டெக்னீசியன் (எலக்ட்ரீசியன்)-02
டெக்னீசியன் (பிளம்பர்)-02
டெக்னீசியன் (ஏ.எம்.ஓ)-02
டெக்னீசியன் (கார்பென்டர்)-03
டெக்னீசியன் (வெல்டர்)-01
2. டெக்னீசியன் (பீல்டு, லேப் ரிசர்ச்)-45
3. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (மெயின்டனென்ஸ்)-03
4. ஸ்டோர் கீப்பர்-01
5. டிரைவர் (ஆர்டினரி கிரேடு)- 03
6. லோயர் டிவிஷன் கிளார்க்-19
7. பாரஸ்ட் கார்ட்- 02
8. மல்டி டாஸ்கிங் ஸ்டாப்-15
கல்வித் தகுதி: டெக்னீசியன் பிரிவுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ., சான்றிதழ் படிப்பும், பீல்டு, லேப் ரிசர்ச் பிரிவுக்கும், மெயின்டனென்ஸ் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஸ்டோர் கீப்பர், லோயர் டிவிஷன் கிளார்க் ஆகிய பிரிவுகளுக்கு, பிளஸ் 2வில், 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. மல்டி டாஸ்கிங் ஸ்டாப், ஆர்டினரி கிரேடு டிரைவர் ஆகியவற்றுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சியுடன் சிறப்புத் தகுதி.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் ரூ. 300.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 2018 ஏப்., 21.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள முதலில் உள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. அறிவிப்பு பிடிஎப்:

விண்ணப்ப விவரம் துறைவாரியாக முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

5. ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் லிங்க்:

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக