Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 11 ஏப்ரல், 2018

இதே நாளில் அன்று,


  • அமெரிக்காவின் அப்பல்லோ - 13 விண்கலம் 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 
  • அப்பல்லோ 13 அமெரிக்க அப்பல்லோ திட்டத்தின் ஏழாவது மனிதர் பயணித்த விண்கலமாகும்.
  • இது நிலவில் தரையிறங்கும் நோக்கோடு ஏவப்பட்டது. இந்த விண்கலம் ஏப்ரல் 11, 1970 அன்று ஃபுளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.
  • 2 நாட்களுக்குப் பிறகு ஆக்சிஜன் கலன் வெடித்ததால் நிலவில் தரையிறங்குவது இடைநிறுத்தம் செய்யப்பட்டது
  • 1921 - விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது. 
  • 1965 - ஐக்கிய அமெரிக்காவில் ஆறு மத்திய மேற்கு மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 256 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1865 - ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி பேச்சை நிகழ்த்தினார்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக