இதே நாளில் அன்று
- இந்தியாவின் முதலாவது செயற்கைகோளான ஆரியபட்டா 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
- ஆரியபட்டா என்பது இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆகும். இப்பெயர் புகழ்பெற்ற இந்திய வானியலாளரான ஆரியபட்டா என்பவரின் நினைவாக சூட்டப்பட்டது.
- இச்செயற்கைக்கோள் சோவியத் ஒன்றியத்தால் 1975, ஏப்ரல் 19 இல் கப்புஸ்டீன் யார் என்ற இடத்தில் இருந்து கொஸ்மொஸ்-3எம் என்ற ஏவுகலன் மூலம் செலுத்தப்பட்டது.
- 1902 - குவாத்தமாலாவில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியதில் 2,000 பேர் இறந்தனர்.
- 1954 - உருது, மற்றும் வங்காள மொழி ஆகியன பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.
- 2013 - தமிழக தொழிலதிபரும் தினத்தந்தி நிறுவனருமான சிவந்தி ஆதித்தன் மறைந்தார்.
அறிந்து கொள்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக