Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

இதே நாளில் அன்று


  • அமெரிக்காவின் ஆளற்ற விண்வெளித் திட்டங்களில் ஒன்றான பயனியர் 11 விண்கலம் 1973ஆம் ஆண்டு இதே நாளில் தான் நாசாவால் விண்ணில் ஏவப்பட்டது. 
  • பயனியர் திட்டம் (Pioneer program)அமெரிக்காவின் ஆளற்ற விண்வெளித் திட்டங்களில் ஒன்றாகும். இது முக்கியமாக கோள்களை ஆராய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது. 
  • இத்திட்டத்தின் மூலம் பல விண்கலங்கள் அனுப்பப்பட்டாலும் பயனியர் 10, மற்றும் பயனியர் 11 ஆகியன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இவை சூரிய குடும்பத்தின் வெளியே சென்று கோள்களை ஆய்வு செய்தன. 
  • 2009 - இத்தாலியில் லாக்கிலா பகுதியில் ரிக்டர் அளவிர் 6.3 என நிலநடுக்கம் ஏற்பட்டதில் 307 பேர் உயிரிழந்தனர்.
  •  2010 - இந்தியாவின் சத்தீஷ்கர் மாநிலத்தின் தந்தேவாடாவில் மாவோயிஸ்ட்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி 76 மத்திய சேமக் காவல் படையினரை கொன்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக