Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 7 ஏப்ரல், 2018

இதே நாளில் அன்று


வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டன் அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவராவார். பிரிட்டன் ராஜ்ஜியத்தில் 1940 முதல் 1945 வரையும் பின்னர் மீண்டும் 1951 முதல் 1955 வரையும் பிரதமராக பதவி வகித்தார். 1955ஆம் ஆண்டு இதே நாளில் உடல்நலக்குறைவால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் 1964 வரை எம்பியாக நீடித்தார்.
  • 1946 - பிரான்சிடம் இருந்து சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.
  • 1948 - உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகள் அவையால் தொடங்கப்பட்டது.
  • 2007 - தமிழ்நாட்டில் சென்டூரில் நெடுஞ்சாலை அமைப்புக்கென கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்கள் அடங்கிய வாகனம் ஒன்று வெடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக