கந்தசஷ்டி விழா
விவரம் : 6 நாட்கள் கந்தசஷ்டி உற்சவம்
முகவரி : அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
சென்னிமலை
ஈரோடு
ஆரம்பிக்கும் தேதி : 08/11/2018
ஆரம்பிக்கும் நேரம் : 05 : 00 AM
முடியும் தேதி : 13/11/2018
முடியும் நேரம் : 06 : 00 PM
விவரம் : 08.11.2018 முதல் 13.11.2018 முடிய 6 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெற்று கந்த சஷ்டி சூரசம்ஹரம் விழா 6வது நாளில் நடைபெறும்.
அருள்மிகு ஆறுமுகசாமி திருக்கோயிலிலும் இந்த 6 நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
முகவரி : அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்
திருச்செங்கோடு
நாமக்கல்
ஆரம்பிக்கும் தேதி : 08/11/2018
ஆரம்பிக்கும் நேரம் : 05 : 00 AM
முடியும் தேதி : 13/11/2018
முடியும் நேரம் : 06 : 00 PM
விவரம் : இன்று முதல் ஆறு நாட்கள் கந்தசஷ்டி விழா
முகவரி : அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில், ஆய்க்குடி
தென்காசி
திருநெல்வேலி
ஆரம்பிக்கும் தேதி : 08/11/2018
ஆரம்பிக்கும் நேரம் : 05 : 30 PM
முடியும் தேதி : 13/11/2018
முடியும் நேரம் : 06 : 00 PM
திருச்செந்தூர் முருகன் கோவில் சூரசம்ஹாரம் விழா!!
விவரம் : இன்று முதல் ஆறு நாட்கள் சூரசம்ஹார விழா
முகவரி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
தூத்துக்குடி மாவட்டம்
திருச்செந்தூர்
தூத்துக்குடி
ஆரம்பிக்கும் தேதி : 08/11/2018
ஆரம்பிக்கும் நேரம் : 05 : 30 AM
முடியும் தேதி : 13/11/2018
முடியும் நேரம் : 06 : 42 PM
கோவில் திருவிழா
விவரம் : ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ அய்யனார் சுவாமி, ஸ்ரீ முனியப்பா சுவாமி உற்சவத் திருவிழா
முகவரி : பொருசடி உடைப்பு,
முடிக்கரை ஊராட்சி,
காளையார் கோவில் ஒன்றியம்,
சிவகங்கை மாவட்டம் -630551
காளையார்கோயில்
சிவகங்கை
ஆரம்பிக்கும் தேதி : 20/04/2019
ஆரம்பிக்கும் நேரம் : 07 : 00 AM
முடியும் தேதி : 20/04/2019
முடியும் நேரம் : 06 : 00 PM
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை
விவரம் : கார்த்திகை தீபப் பெருவிழா..!!
14.11.2018
கொடியேற்றம்
விடியற்காலை : 4.00 மணிக்குள் 5.30 மணிக்குள்
17.11.2018
வெள்ளி கற்பகவிருட்சம்
வெள்ளி காமதேனு வாகனம்
18.11.2018
வெள்ளி ரிஷப வாகனம்
19.11.2018
வெள்ளி ரதம்
20.11.2018
பஞ்சமூர்த்திகள்
மகாரதம்
காலை 6.00 மணிக்குமேல்
7.00 மணிக்குள் வடம் பிடித்தல்
23.11.2018
பரணி தீபம் காலை 4.00 மணிக்கு
மகா தீபம் மாலை 6.00 மணிக்கு
முகவரி : அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை வட்டம், திருவண்ணாமலை - 606601. தொலைபேசி எண் : 04175 - 252438
திருவண்ணாமலை
திருவண்ணாமலை
ஆரம்பிக்கும் தேதி : 14/11/2018
ஆரம்பிக்கும் நேரம் : 04 : 00 AM
முடியும் தேதி : 23/11/2018
முடியும் நேரம் : 06 : 00 PM


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக