தெய்வங்களில் எல்லாம் முதன்மையானவர் என்பதால், விநாயகரை ‘முழு முதல் கடவுள்’ என்கிறோம். இவரை வணங்கினால் தடைகள் அகலும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சிறிய கண்கள் - கூர்ந்து கவனி.
பெரிய காதுகள் - நற்கருத்துகளை அகன்று, ஆழ்ந்து கேள்.
நீண்ட துதிக்கை - பரந்த மனப்பான்மையோடு தேடு.
சிறிய வாய் - பேசுவதைக் குறை.
பெரிய தலை - பரந்த அறிவு, ஞானம் தேடு.
பெரிய வயிறு - செயல்களில் சிக்கல்கள், தடைகள், தோல்விகள் வரலாம். அனைத்தையும் ஜீரணித்து முன்னேறு.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக