இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
நம்மில் யாரேனும் 'எல்லாவற்றையும் இலவசமாக' அனுபவித்தால், அவரை,
'ஓசி'யிலேயே எல்லாவற்றையும் அனுபவிப்பவர் என்று
நாம்
சொல்வதுண்டு...
அது என்ன ஓசி..?
அது என்ன ஓசி..?
நமது
இந்தியா, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, 'இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு' அரசாங்கக் கடிதங்களும்,
ஆவணங்களும் மற்ற
கோப்புகளும் தபால்
மூலமாக
கடல்வழியாக அனுப்பப்பட்டுவந்தன..
இதில்,
ஒவ்வொரு கடிதத்திலும் 'அஞ்சல்
தலைகளை'
கடிதங்களின் எடைக்கேற்ப மதிப்பீடு செய்யப்பட்டு ஒட்டப்பட்டது.. இங்கே
இருக்கும் 'ஆங்கிலேய அரசிடமிருந்து' இங்கிலாந்தில் இருக்கும்' தலைமை
அரசாங்கத்திற்கு' அனுப்பப்படும் கடிதங்களுக்கு, எதற்காக வீண்செலவு என்று
யோசித்த ஆங்கில
அரசு.
புதிய
நடைமுறையைக் கொண்டுவந்தது..
அதாவது,
அரசாங்கம் சம்பந்தப்பட்ட கடிதப்
போக்குவரத்துகளில்
தபால்தலைகளை ஒட்டி
வீண்
செலவு
ஏற்படுத்துவதற்கு பதிலாக,
அக்கடிதங்களில் O.C.S [ On Company Service] என்று அச்சிடுவது என
முடிவுசெய்து, அதன்படியே செயல்படுத்தப்பட்டது.. அதாவது,
O.C.S. என்றால், பணம்
செலவு
செய்யாமல் கடிதங்களை அனுப்புதல் என்று
பின்னாளில் நம்மக்களுக்குத் தெரிந்தது..
இதனைத்
தொடர்ந்து O.C.S. என்ற வார்த்தை மக்களிடையே பிரபலமடைந்தது.. அதன்பிறகு O.C.S. என்ற இந்த
வார்த்தை, எல்லா
கட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டது.. பின்னாளில் O.C.S. என்ற வார்த்தை மருவி
O.C. என்று
சுருங்கியது.. அதன்பிறகு, எவரேனும் 'இலவசமாக பணமேதும் கொடுக்காமல்' பொருட்களை வாங்கினால், அவரை
O.C. என்று
அழைக்கும் பழக்கம் மக்களிடையே ஏற்பட்டது..
On Company Service என்ற
இந்த
முறைதான், இன்றும் நமது
இந்திய
அரசுத்துறைகளில் On I.G.S. Only.. [On Indian Government Service Only]
என்ற
பெயரில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக