திங்கள், 10 ஜூன், 2019

பிரெட் ஸாண்ட்விட்ச்

Image result for பிரெட் சாண்ட்விச்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:Contact us : oorkodangi@gmail.com
குழந்தைகள் விரும்பும் பிரெட் ஸாண்ட்விட்ச்

தேவையான பொருள்கள்:
ப்ரெட் துண்டுகள் 12 
பெரிய தக்காளி 2 
காய்ந்த மிளகாய் 6 
பெரிய வெங்காயம் 2 
கடுகு அரை ஸ்பூன்
உளுந்து அரை ஸ்பூன்
புளி ஒரு சிறிய நெல்லிக்கனி அளவு
உப்பு தேவையான அளவு 
கொத்தமல்லி தேவையான அளவு 
எண்ணெய்/ நெய் தேவையான அளவு 

செய்முறை:
வெங்காயத்தை தோல் உரித்து மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
தக்காளியையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி வைத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லியை ஆய்ந்து மண் நீக்கி கழுவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய்யை காய வைத்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் ஆகிய இவற்றை தாளிக்கவும்.
மேற்கண்ட இவற்றைத் தாளித்த பிறகு உடன் வெங்காயத்தை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்கு வதக்கவும்.
வெங்காயம் சிறிது நேரத்தில் நன்கு வதங்கியவுடன் இப்போது தக்காளி, புளி, உப்பு ஆகிய இவற்றையும் சேர்த்து தக்காளி கரைந்து வதங்கும் வரையில் நன்கு வதக்கவும்.
மேற்கண்ட பொருள்கள் அனைத்தும் நன்கு வதங்கிய பிறகு கடைசியாக கொத்தமல்லி இலைகளை சேர்த்துக் கிளறி இறக்கி வைத்து மிக்சியில் வெண்ணெய் போல நைசாக அரைத்துக் கொள்ளவும்.
இப்போது அவ்வாறு அரைத்த வெண்ணை போன்ற விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டு அதனை ஓரங்கள் வெட்டிய ப்ரெட் துண்டுகளின் மேல் தடவி ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு துண்டுகளாகச் சேர்த்துப் பரிமாறவும்.
இதோ சுவையான ப்ரெட் ஸாண்ட்விட்ச் தயார். சிலர் ஸ்லைஸ் செய்யப்பட்ட தக்காளி, வெள்ளரி போன்றவற்றையும் பயன்படுத்துவார்கள்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்