இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
ஜப்பானைச் சேர்ந்த டிவி
தயாரிப்பு நிறுவனமான சேன்யோ நிறுவனம் தனது
நெபுலா
சீரிஸ்
தயாரிப்பின் கீழ்
இரண்டு
புதிய
ஸ்மார்ட்டிவி மாடலை
இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
சேன்யோ நெபுலா சீரிஸ் டிவி
சேன்யோ நெபுலா
சீரிஸ்
32' இன்ச்
எச்.டி ரெடி மற்றும் சேன்யோ நெபுலா
சீரிஸ்
43' இன்ச்
முழு
எச்.டி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி
என்ற
இரண்டு
ஸ்மார்ட் டிவி
மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதன்
விற்பனையை சேன்யோ நிறுவனம் அமேசான் தளத்தில் துவங்கியுள்ளது.
பட்ஜெட் விலையில் அட்டகாசமான ஸ்மார்ட் டிவி
சேன்யோ நெபுலா
சீரிஸ்
32' இன்ச்
ஸ்மார்ட் டிவி
இந்திய
சந்தையில் வெறும்
ரூ.12,999
என்ற
விற்பனை விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் சேன்யோ நிறுவனத்தின் சேன்யோ நெபுலா
சீரிஸ்
43' இன்ச்
முழு
எச்.டி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி
இந்திய
சந்தையில் வெறும்
ரூ.22,999
என்ற
விற்பனை விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சேன்யோ நெபுலா சீரிஸ் 32' டிவி சிறப்பம்சம்
32' இன்ச் உடன் கூடிய
60 ஹெர்ட்ஸ் 1366 x 768 எச்.டி
ரெடி
டிஸ்பிளே
800:1 கான்ட்ராஸ்ட் விகிதம்
280cd/m2 பிரைட்னெஸ்
Mali-400 GPU உடன் கூடிய 768எம்.பி ரேம் கொண்ட
896MHz CA9 பிராசஸர்
4GB eMMC ஸ்டோரேஜ்
8 x 2 Watts ஸ்பீக்கர்
2 USB போர்ட்
2 HDMI போர்ட்
வைஃபை
ப்ளூடூத்
RJ-45 - 3.5 mm ஆடியோ ஜாக்
விலை :
ரூ.12,999.00
சேன்யோ நெபுலா சீரிஸ் 43' டிவி சிறப்பம்சம்
43' இன்ச் உடன்
கூடிய
60 ஹெர்ட்ஸ் 1920×1080 முழு எச்.டி எல்.இ.டி டிஸ்பிளே
1000:1 கான்ட்ராஸ்ட் விகிதம்
300cd/m2 பிரைட்னெஸ்
Mali-400 GPU உடன் கூடிய 768எம்.பி ரேம் கொண்ட
896MHz CA9 பிராசஸர்
4GB eMMC ஸ்டோரேஜ்
10 x 2 watts ஸ்பீக்கர்
2 USB போர்ட்
2 HDMI போர்ட்
வைஃபை
- ப்ளூடூத்
RJ-45 - 3.5 mm ஆடியோ ஜாக்
விலை : ரூ.22,999
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக