திங்கள், 17 ஜூன், 2019

சாலை விபத்துகள்


 Image result for சாலை விபத்துகள் 



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com சாலை விதிகளை மதிப்போம் ! விபத்துகளை தடுப்போம்...!!
வாகனம் ஓட்ட தெரிந்த அனைவருக்கும் முழுமையாக சாலை விதிகளைப் பற்றி தெரிந்திருப்பதில்லை. அதனால்; தான் அதிகமான சாலை விபத்துகள் நடக்கின்றன. இதுபோன்ற விபத்துகளில் இருந்து நம்மை நாமே காத்துக்கொள்ள, நாம் அனைத்து சாலை விதிகளையும் அறிந்து அதன்படி வாகனத்தை ஓட்ட வேண்டும்.

வாகனம் ஓட்டும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள் :

போதிய அளவு ஓய்வு இல்லாமல் வாகனத்தை அதிக தூரம் இயக்கக்கூடாது.

மது அருந்திவிட்டு கண்டிப்பாக வாகனத்தை ஓட்டக்கூடாது. அது உங்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல் எதிரே வருபவரையும் பாதிக்கும்.

ஓடும் வாகனத்திலிருந்து எந்த ஒரு பொருளையும் வெளியே தூக்கி எறியக்கூடாது.

பயணத்தை பற்றிய சிந்தனை இல்லாமல் மற்றவற்றை சிந்தித்துக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

முன் செல்லும் வாகனத்தை முந்தி செல்வதற்காக அதிக வேகத்துடன் வாகனத்தை ஓட்டக்கூடாது.

இன்றைய சட்டங்கள் :
போட்டி போட்டுக்கொண்டு வாகனம் ஓட்டினால் வாகன சோதனை மேற்கொள்ளுதல் பிரிவு 189-ன் கீழ் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
அதிகமான அளவில் கரும்புகை வெளியிட்டால் சட்டப்பிரிவு 190(2)-ன் கீழ் ரூ.50 அபராதம் விதிக்கப்படும்.
பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டினால் சட்டப்பிரிவு 192-ன் கீழ் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

எச்சரிக்கை சின்னங்கள் :

Image result for இந்த அடையாளம் பெரும்பாலும் மலைப் பகுதிகளில் காணப்படும். எந்த அடையாளம் வாகனம் ஓட்டுபவர்கள் வலதுபுறம் வளைந்து செல்ல வேண்டும் என்பதை குறிக்கின்றது.

இந்த அடையாளம் பெரும்பாலும் மலைப்பகுதிகளில் காணப்படும். இந்த அடையாளம் வாகனம் ஓட்டுபவர்கள் வலதுபுறம் வளைந்து செல்ல வேண்டும் என்பதை குறிக்கின்றது.

வேகம் சோகத்தை தரும் ! நிதானம் நிம்மதியை தரும் !

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்