Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 8 ஜூன், 2019

ஸ்கைப்-ல் வந்தது புத்தம் புதிய வசதி: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.!

 அப்டேட்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com


உலகம் முழுவதும் அதிக மக்கள் ஸ்கைப் வீடியோ கால் அதிகம் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும்,குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுக்கு வீடீயோ கால் செய்வதற்கு இந்த ஸ்கைப் மட்டுமே அதிகமாக பயன்படுகிறது, மிகவும் தரமான முறையில் இந்த ஸ்கைப் வீடியோ கால் அம்சம் பயன்படுகிறது என்று தான் கூறவேண்டும்.

ஸ்கிரீன் ஷேர் வசதி
இந்நிலையில் ஸ்கைப் வீடியோ காலில் புதிய ஸ்கிரீன் ஷேர் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,இந்த வசதி கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருகக்கும் என்று தான் கூறவேண்டும்.
செல்போனின் திரையில் தெரியும் தகவல்கள்
இப்போது ஸ்கைப் வீடியோ காலில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய ஸ்கிரீன் ஷேர் வசதி மூலம் உங்கள் செல்போனின் திரையில் தெரியும் தகவல்கள், செட்டிங்க்ஸ்களை இனி நேரலையாக உங்கள் நண்பர்கர்களுக்கு காட்டமுடியும்.
புதுப்புது அப்டேட்
மேலும் இந்த வீடியோ கால் செயலியில் முன்னனி நிறுவனமாக இருக்கும் ஸ்கைப் நிறுவனத்திற்கு போட்டியாக பல்வேறு புதிய ஆப் வசதிகள் வரத்தொடங்கிவிட்டது, எனவே பயனாளர்களை கவரும் வகையில் புதுப்புது அப்டேட்களை வழங்கி வருகிறது ஸ்கைப் நிறுவனம்.
50பயனாளர்களுக்கு ஒரே நேரத்தில் கால் செய்யும் வசதி :
இந்நிறுவனம் இதற்குமுன்பு 50பயனாளர்களுக்கு ஒரே நேரத்தில் கால் செய்யும் வசதி கொண்டு வந்தது, இது அதிக வரவேற்பை பெற்றது என்றுதான் கூறவேண்டும். அந்தவகையில் தற்சமயம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் ஸ்கைப் மூலம வீடியோ காலில் ஸ்கிரீன் ஷேர் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்டேட்
மேலும் ஸ்கைப பயனர்கள் இதனை கூகுள் பிளே ஸ்டோரில் அப்டேட் செய்தால் மட்டுமே போதும் உடனே பயன்படுத்த முடியும், பின்பு பயன்படுத்துவதற்கு இது மிகவும் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி பயன்படுத்தவேண்டும் ?
 இதனை எப்படி பயன்படுத்தவேண்டும் என்றால், ஸ்கைப் வீடியோ கால் செய்யும்போது, அடிப்பக்கத்தில் மூன்று புள்ளிகள் ஆப்ஷன் காட்டும்,அதனை கிளிக் செய்து, ஸ்கிரீன் ஷேர் செய்யலாமா என்று தரையில் ஆப்ஷன்கள் கொடுக்கப்படும், அதை தேர்வு செய்தால் போதும், உடனே உங்கள் செல்போனில் உள்ள தகவல்கள் மட்டும் செட்டிங்க்ஸ் போன்றவற்றை மறுமுனையில் இருக்கும் நண்பருக்கு எளிமையாக காட்டலாம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக