இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நாளுக்கு நாள் தொழில் நுட்பம் வளர வளர புது புது டெக்னாலஜிகளும் வளர்ந்து கொண்டே தான்
இருக்கிறது. அந்த வகையில், தற்போது சோனி நிறுவனம் ஒரு புதிய வகை ஏசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆமாங்க..
போர்டபில் ஏசியான இது, Reon Pocket ஏசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிறைய ரக ஏசியை
நாம் நமது ஆடைக்குள் வைத்துக் கொள்ளலாமாம்.
இப்படி ஒரு ஏசியா?
ஆமாங்க..
ஸ்மார்ட்போனை விட சிறிய ரகமான இந்த ஏசி, ஸ்மார்ட்போனை விட எடையும் குறைவு தானாம். இந்த
ஏசியை ஆண்களுக்காக என்று பிரத்யோகமாக தயாரிக்கப்ப்ட்டுள்ளதாம். ஆமாங்க இந்த ஏசியை ஆண்கள்
தங்களது சட்டை காலருக்கு கீழ் வைத்துக் கொள்ளலாமாம். இது மொபைல் போனை போல சார்ஜ் போட்டுக்
கொண்டு உபயோகப்படுத்திக் கொள்ளலாமாம்.
எப்படி ஆப்ரேட்
செய்வது?
இந்த
ஏசியை நமது ஸ்மார்போனிலிருந்து வெப்பத்தை புளூடூத் மூலமாக அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும்.
அதோடு இந்த ஏசியை 2 மணி நேரம் சார்ஜ் செய்து கொண்டால் 90 நிமிடங்கள் வரை உபயோகித்து
கொள்ள முடியுமாம். எப்படி இனி எங்க போனாலும் நாங்க ஏசியோடதான் போவோம் என்று கூறுகிறீர்களா?
ஆமாங்க.. இந்த ரீசார்ஜ் யூஸபில் பேட்டரி உங்களுக்கு மிக உபயோகாக இருக்கும் என்கிறது
இந்த நிறுவனம்.
டோக்கியோவைத் தளமாக கொண்ட நிறுவனம்?
டோக்கியோவைத்
தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், ஏசிக்கு பெல்டுடன் இருக்குமாம், இது சாதாரணமாக கார் மற்றும்
ஒயின் குளிரூட்டிகளில் மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறதாம்.
சோனியின்
ரியான் பாக்கெட் திட்டம் ஒரு கூட்ட நெரிசலான திட்டம் என்றும் கூறப்படுகிறது. இதுவரை
இந்த திட்டத்திற்கு 28,236,670 யென் கிடைத்துள்ளதாம். எனினும் இதன் இலக்கு
66,000,000 யென் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த ரேயான் ஏசியின் விலை எப்படி?
இந்த
பாக்கெட் ஏசியின் விலை 14,080 யென்களாம், ஆமாங்க.. இந்திய ரூபாயில் 8,992 ரூபாயாம்.
இது தற்போது S, M மற்றும் L சைஸ்களில் கிடைக்குமாம். இது ஆண்களுக்காக மட்டும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், இதை
ஆண்கள் தங்களது சட்டை காலரின் கீழ் பொருத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது இந்த
நிறுவனம்.
மெல்லிய துணியால் துடைத்து சுத்தம் செய்து
கொள்ளலாம்?
இந்த
ஏசிகளில் லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டிருக்குமாம். அதோடு இந்த பாக்கெட் ஏசிகளை
Bluetooth 5.0 LE மூலம் மொபைல் போன்களில் செயல்படுத்த முடியுமாம். இந்த ஏசிக்கு வாட்டர்
புரூப் வசதி இல்லையாம். எனினும் அழுக்கு மற்றும் வியர்வை நீர் துளிகளையும், மென்மையான
துணியால் துடைக்க முடியுமாம். எப்படி சூப்பர்லா!
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக