இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தேவையான பொருள்கள்:
- அரிசி முக்கால் ஆழாக்கு
- கழுவி சுத்தம் செய்யப்பட இஞ்சி 1 சிறிய துண்டு
- கடுகு கால் ஸ்பூன்
- பெருங்காயம் ஒரு சிறு துண்டு
- பச்சை மிளகாய் 2
- தயிர் 1 ஆழாக்கு
- உப்பு 1 ஸ்பூன் (அல்லது தேவையான அளவு)
செய்முறை:
சாதத்தை குழைய வடித்துக் கொள்ளவும்.
கடுகு, பெருங்காயம் இதனை நன்கு தாளித்துக் கொட்டவும்.
பச்சை மிளகாய், இஞ்சி (தேவைப்பட்டால் சுவையை கூட்ட மாங்காய்) ஆகிய இவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, புளிப்பு இல்லாத தயிர், உப்பு ஆகிய இவற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும்.
இதோ இப்போது சுவையான பகாளாபாத் தயார் ஆகி விட்டது. பகாளாபாத்தை தயிர் சாதம் என்றும் சொல்வார்கள்.
தயிரில் உள்ள லாக்டோபேசில் என்ற என்சைம் ஜீரண சக்தியை தூண்டி வயிற்றுக் கோளாறுகளை சரி செய்கிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக