இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்த உலகத்தில் எத்தனையோ விதமான
உயிரினங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் செக்ஸ்டன் எனப்படும் வண்டு. ஏதாவது ஒரு
ஜந்து இறந்து விட்டால் அதனை தனது மோப்ப சக்தியால் அறிந்து கொண்டு உடனே இறந்த
உயிரினத்தின் பிணத்தின் அருகில் வந்து விடுகிறது. அத்துடன் அதன் அடியில் மல்லாந்து
படுத்து பொருத்தமான இடத்திற்கு அதனை நகர்த்திச் செல்கிறது.
அதன் பின்னர் தனது ஜோடியுடன் சேர்ந்து
இறந்த பிணத்தை மண்ணுக்குள் புதைக்கிறது. அத்துடன் அந்த பிணம் புதைக்கப்பட்ட
இடத்திலேயே ஆண், பெண் வண்டுகள் ஒன்று சேர்ந்து முட்டை இட்டு அதனைப் பொரிக்கிறது.
முட்டைகளில் இருந்து வெளிப்படும்
குஞ்சுகள் அழுகிய பிணத்தை தின்று வளர்கிறது. வளர்ந்ததும் அதுவும் இவ்வாறு
பிணத்தைப் புதைக்கும் வேலையைச் செய்யத் தொடங்கி விடுகிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக