இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பெரிஸ்கோப் லென்ஸுடன் புதிய ஸ்மார்ட்போனை ஷியோமி தயாரித்து வருகிறது.
சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஷியோமி நிறுவனம், பெரிஸ்கோப் லென்ஸுடன் புதிய ஸ்மார்ட்போனை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை எந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தவுள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை.
இது பிரீமியம் அம்சமாக இருப்பதால், Mi Mix 4 போன்ற உயர்நிலை ஸ்மார்ட்போனில் இதைப் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் ஸ்மார்ட்போன் 64MP சாம்சங் ISOCELL GW1 சென்சாரை பயன்படுத்தக்கூடும் என்று சமீபத்தில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹவாய் P30 ப்ரோ மற்றும் ஒப்போ ரெனோ 10X zoom போன்ற சீன பிராண்டுகளின் முதன்மை ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே புகைப்படத்தை மேம்படுத்த பெரிஸ்கோப் லென்ஸைப் பயன்படுத்தியுள்ளன குறிப்பிடத்தக்கது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக