இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கரப்பான் பூச்சிகள் பால் கொடுக்கிறது
என்று சொன்னால் நம்புவீர்களா? இல்லை... கேட்பதற்கு உவ்வே என்கிறீர்களா?... எது
எப்படியோ ஆனால் இது உண்மை.
கரப்பான் பூச்சி பார்த்தாலே பலருக்கு
அலர்ஜிதான். ஆனால் அதிலிருந்து பால் எடுக்க முடியும் என்று நிருபித்துள்ளார்கள்.
பெங்களூரில் உள்ள ஸ்டெம் செல் பயாலஜி இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள்
பொதுவாக அனைத்து கரப்பான் பூச்சிகளும் பாலை உற்பத்தி செய்வதில்லை பசுபிக்
பகுதிகளில் வாழும் கரப்பான் பூச்சிகள், தங்களின் குஞ்சுகளுக்கு ஒருவித பாலையே
உணவாக அளிக்கிறது.
அந்தப் பாலில் தான் புரோட்டின் இருப்பதை விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர். மேலும், அந்த பால், நமது எருமை மாட்டின் பாலில் உள்ள
புரதத்தை விட 3 மடங்கு அதிகம் என்றும், அதிக கலோரி நிறைந்தது என்று விஞ்ஞானிகள்
கூறுகிறார்கள்.
அதேபோல், அந்த கரப்பான்
பூச்சியிலிருந்து எடுக்கப்படும் பாலில், மனிதர்களுக்கு தேவையான அமினோ அமிலங்களும்
அடங்கியிருப்பதால், எதிர்காலத்தில் மனிதர்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு
வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக