சனி, 27 ஜூலை, 2019

குரு தேக்பகதூர்

Image result for குரு தேக் பகதூர்  

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



முகலாய அரசர்களில் அக்பர் அனைவரது சமயக் கோட்பாடுகளையும் மதித்து நடந்தாலும் அவுரங்கசீப் அவரது வம்சத்தில் வந்தாலுமே கூட சமையப் பொறையுடன் நடந்து கொள்ளவில்லை. அதனைப் பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவு தான் இது.

சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குரு தேக்பகதூர். 1621 , ஏப்ரல் 1 ல் பிறந்தவர். குரு ஹர்கிஷனுக்கு அடுத்து சீக்கியர்களின் தலைவரானவர்.
இஸ்லாமிய ஆட்சியாளர்களான முகலாயர்கள் இந்துக்களுக்கு அளித்த கொடுமைகளை எதிர்க்க உருவான சமயம் சீக்கியம். இதனை போர்ப்படையாக மாற்றிய குரு கோவிந்த சிம்மனின் தந்தை தேக் பகதூர். இவரது பாடல்கள் சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்தம் எனப்படும் ஸ்ரீ குருகிரந்தத்தின் இறுதிப் பகுதியில் உள்ளன.

காஷ்மீரில் பண்டிட்களை (பிராமணர்கள்) முஸ்லிம்கள் ஆக்க அட்டூழியம் புரிந்த அவுரங்கசீப்பின் படைகளை எதிர்த்த காரணத்தால் கைது செய்யப்பட குரு தேக் பகதூர், கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆட்பட்டார். அவரை முஸ்லிமாக மாற்றிவிட்டால், இதர மக்களை மதம் மாற்றுவது எளிது என்று கருதிய அவுரங்கசீப், பல சித்ரவதைகளைச் செய்தார். ஆயினும் ''தலையைத் தான் இழப்பேன்; தர்மத்தை அல்ல'' என்று முழங்கி, தில்லி, சாந்தினி சௌக்கில், வீரமரணத்தை (11.11.1675 ) தழுவினார், சீக்கியர்களின் ஒன்பதாவது குரு.

அவரது தலைவீழ்த்தப்பட்டாலும்,ஹிந்து தர்மம் குரு கோவிந்த சிம்மனால் காக்கப்பட்டது. ஹிந்து தர்மம் காக்க, மத மாற்றத்தை எதிர்த்து உயிர்நீத்த குரு தேக்பகதூரின் நினைவுகள் என்றும் வாழும்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்