இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பண்டைய புத்த மதம் தியான நிலைகளை
தன்னகத்தே கொண்டுள்ளது. மிகப் பழமையான தாங்கக்கூடிய யோக வெளிப்பாடுகள் /விவரங்கள்
புத்தரின் பண்டைய சொற்பொழிவுகளில் காணப்படுகின்றன. புத்தரின் மிக முக்கிய
வித்தியாசமான , புதுமையான பாடம் புகட்டுதல், தியான நெறிகள் மனப் பயிற்சிகளோடு
இணைக்கப்பட வேண்டும் என்பதே. புத்தரின் பாடம் புகட்டுதலுக்கும் , மற்றும் பண்டைய
பிராமணிக் நூல்களில் தரப்பட்டுள்ள யோகாவிற்குமிடையில் உள்ள வேறுபாடுகள்
கவனிக்கத்தக்கவை. புத்தரைப் பொறுத்தவரை தியான நிலைகள்/ உள்வாங்குதல் மட்டும்
முடிவல்ல ,அவை மட்டும் போதாது, ஏனெனில் தியானத்தின் உயர்ந்த நிலையை அடையும்போது
கூட விடுதலை கிடைப்பதில்லை. எண்ணங்களில் இருந்து முற்றிலும் விடுபடுவதற்கு பதிலாக
சில வகையான மன நடவடிக்கைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன: சாவின் மூலம் விடுதலை
கிடைக்கும் என்ற பண்டைய பிராமணிக் யோக கருத்தை புத்தரும் ஒதுக்கியுள்ளார்.
பிராமணிக் யோகினைப் பொறுத்தவரை விடுதலை என்பது இறந்த நிலையில் உணரப்படும் ஒரு
சுயத்தை அறிதல் அதாவது வாழ்வில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆழ்ந்த தியான நிலை.
அது தான் முக்தி என்கிறார் புத்தர். உண்மையான முக்தியை யோகம் மற்றும் பிராணாயாமம்
மூலம் மட்டுமே அடைய முடியும். முக்தி என்பது சாதாரண மனிதனின் இறப்பல்ல. அதனைக்
கடந்த நிலை. பிறவா நிலை. பூரணத்தில் இருந்து வந்த ஆத்மா, பூரணத்திற்கே சென்று
கலக்கும் நிலை. இதனை ஒரு யோகியால் மட்டுமே அடைய இயலும் என்கிறது பிற்கால புத்தம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக