இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மத்திய
சீனாவில் பிரபலமான சுற்றுலா தளமான டியோபி ஜார்ஜில் ஏற்பட்ட திடீர்
வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 பேர் இறந்தனர் மேலும், ஒருவரை காணவில்லை எனவும், அவரை
தேடும் பணியில் ஈடுபட்டுவருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ஹூபே மாகாணத்தின் டியோபி ஜார்ஜில் பலத்த மழை பெய்ததால்
சுற்றுலாப் பயணிகள் திடீர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அதில், 61 பேர்
மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்தது வருகிறது என
மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ஹூபே மாகாணத்தின் டியோபி ஜார்ஜில் பலத்த மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் திடீர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அதில், 61 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்தது வருகிறது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக