Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 21 செப்டம்பர், 2019

இலங்கையில் அதிபர் தேர்தல் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

 இலங்கையில் அதிபர் தேர்தல் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட  தேர்தல் ஆணையம்  !


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


இலங்கை அதிபர் தேர்தல் குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பை தேர்தல் அதிகாரி  மஹிந்த தேசப்ரிய அறிவித்துள்ளார்.அதன்படி இலங்கை அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 16 ந் தேதி நடை பெறும் என்றும் அக்டொபர் 7 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நடை பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனா கட்சி சார்பில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜ பக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது.இலங்கை சுகந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி அவர்களது வேட்பாளரை இன்னும் அறிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!