இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நட்சத்திரங்களும் வணங்க வேண்டிய தேவதைகளும்
1. அஸ்வினி - அஸ்வினி தேவதைகள்
2. பரணி - சிவன்
3. கிருத்திகை - சுப்பிரமணியன்
4. ரோஹிணி - ஸ்ரீக்ருஷ்ணன்
5. மிருகசீரிடம் - நாக தேவதைகள்
6. திருவாதிரை - சிவன்
7. புனர்பூசம் - ஸ்ரீராமன்
8. பூசம் - சுப்பிரமணியன்
9. ஆயில்யம் - நாக தேவதைகள்
10. மகம் - சூரியன்,நரசிம்மன்
11. பூரம் - சூரியன்
12. உத்திரம் - சாஸ்தா,தன்வந்த்ரி
13. ஹஸ்தம் - மஹாவிஷ்ணு, ராஜராஜேஷ்வரி
14. சித்திரை - மஹாலக்ஷ்மி
15. ஸ்வாதி - மஹாலக்ஷ்மி,ஹனுமன்
16. விசாகம் - சுப்பிரமணியன்
17. அனுசம் - சிவன்
18. கேட்டை - ஹனுமன்
19. மூலம் - கணபதி
20. பூராடம் - ராஜராஜேஷ்வரி
21. உத்திராடம் - ஆதித்தியன்
22. திருவோணம் - மஹாவிஷ்ணு
23. அவிட்டம் - கணபதி
24. சதயம் - நாக தேவதைகள்
25. பூரட்டாதி - வராஹ மூர்த்தி
26. உத்திரட்டாதி - சிவன்
27. ரேவதி – மஹாவிஷ்ணு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக