Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 23 செப்டம்பர், 2019

முட்டுக்காடு

Image result for முட்டுக்காடு படகுத்துறை...!!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




சென்னையின் சுற்றுலாத்தலங்களில் தவிர்க்க முடியாத ஒரு இடம் முட்டுக்காடு படகுத்துறையாகும்.

முட்டுக்காடு படகுக் குழாம் (ஆரவவரமயனர டிழயவ hழரளந) இந்தியாவின் சென்னையில் உள்ள கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் உள்ள ஒரு நீர் விளையாட்டு மையமாகும்.

சிறப்புகள் :

மகிழ்ச்சியான படகு சவாரி செல்ல இந்த இடம் ஏற்றதாக இருக்கும்.

படகோட்டுதல், காற்றில் உலாவுதல், நீர் சறுக்கு விளையாட்டு, விரைவுப் படகுப் பயணம் உள்ளிட்ட பொழுதுப்போக்கு அம்சங்கள் இங்கு அனுமதிக்கப்படுகின்றன.

5 நிமிடத்தில் இருந்து அரை மணி நேரம் வரைக்கும் படகின் ரகத்திற்கு தகுந்த மாதிரி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூங்கிலால் வேயப்பட்ட சிறப்பு கூரையுடன் கூடிய படகு இல்லத்தில் பார்வையாளர்கள் அமர்ந்து ஓய்வெடுக்க வசதியும் செய்யப்பட்டுள்ளது. இங்கு அமர்ந்து பயணிகள் படகுகளையும் பார்க்கலாம்.

முட்டுக்காடு படகுக் குழாமில் ஒரு புதிய மூங்கில் படத்தொகுப்பு மற்றும் மிதக்கும் படகு ஆகியவற்றை தமிழ்நாடு சுற்றுலாக்கழகம் திறந்து வைத்துள்ளது.

இங்கு உணவகம் இருப்பதால் வருபவர்கள் சாப்பிட, இளைப்பாற, பேச மிகச்சிறந்த இடமாக உள்ளது. அதோடு தண்ணீரை பார்த்தபடி அமர இருக்கை மற்றும் பாதைகள் அமைத்து இருக்கிறார்கள்.

எப்படி செல்வது?

முட்டுக்காடு படகுத்துறைக்கு சென்னை, காஞ்சிபுரம் போன்ற முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. சென்னை, காஞ்சிபுரத்திலிருந்து கார் அல்லது பேருந்து மூலம் முட்டுக்காடு படகுத்துறைக்கு செல்லலாம்.

எப்போது செல்லலாம்?

அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

இதர சுற்றுலாத் தலங்கள் :

வண்டலூர் பூங்கா.
கிஷ்கிந்தா.
மகாபலிபுரம்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை.
பிர்லா கோளரங்கம்.
வள்ளுவர் கோட்டம்.
பாம்புப் பண்ணை.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்.
மெரீனா கடற்கரை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக