இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வாட்ஸ்-அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனான 2.19.260-ல், இந்த
அப்டேட் காணப்பட்டது
ம்யூட்டெட் ஸ்டேட்டஸில்தான் இந்த புதிய அப்டேட்
விடப்பட்டுள்ளது
படிப்படியாக இந்த அப்டேட்
பயனர்களுக்கு கிடைக்கும்
வாட்ஸ் அப் நிறுவனம், ம்யூட்டெட்
ஸ்டேட்டஸ் அப்டேட்களை (muted status updates) முழுவதுமாக மறைக்கக் கூடிய வகையில்
புதிய அப்டேட்-ஐ தனது ஆண்ட்ராய்டு வெர்ஷனுக்கு வெளியிட்டுள்ளது. சில மாதங்களுக்கு
முன்னர் இந்த அப்டேட்-ஐ வாட்ஸ்-அப், டெவலப் செய்து வந்தது. தற்போது அதற்கான சோதனை
ஓட்டம் நடத்தி வருகிறது.
இந்த அப்டேட் மூலம்,
ஸ்டேட்டஸ் பிரிவில் இருக்கும் ‘மியூடெட் ஸ்டேட்டஸ்'-ஐ முழுவதுமாக நீக்கிவிட
முடியும். தற்போது மியூடெட் ஸ்டேட்டஸ், அடியில் இருக்கும்.
வாட்ஸ்-அப்பின் லேட்டஸ்ட்
பேட்டா வெர்ஷனான 2.19.260-ல், இந்த அப்டேட் காணப்பட்டது. இந்த புதிய வசதியை
வாட்ஸ்-அப் வெளியிட்டாலும், அது அனைவருக்கும் சென்று சேர நேரமெடுக்கும் என்று
கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதமே இந்த
புதிய வசதி குறித்து செய்திகள் வரத் தொடங்கி விட்டன. ஆனால் தொடர் சோதனையைத்
தொடர்ந்து இப்போதுதான் அது மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வாட்ஸ்-அப்
நிறுவனம், சக சமூக வலைதள போட்டியாளர்களை விட அப்டேட்டாக இருக்க தொடர்ந்து புதுப்
புது அம்சங்களை ரிலீஸ் செய்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக